Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2013 IST
எச்..டி.சி. நிறுவனம், தன் மொபைல் போன்களிலேயே, மிக அதிக விலையிடப்பட்ட மொபைல் போனை, இந்தியச் சந்தையில், அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ. 61,490. இது எச்.டி.சி. ஒன் மேக்ஸ் ('One Max') என அழைக்கப்படுகிறது. ஆனால், சந்தையில் இது ரூ.56,490க்குக் கிடைக்கலாம். இருப்பதிலேயே மிகப் பெரிய திரையாக 5.9 அங்குல திரை இதில் உள்ளது. இதுவரை 4.7 அங்குல அகலத் திரையினையே எச்.டி.சி. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2013 IST
சாம்சங் நிறுவனம், தன்னுடைய காலக்ஸி வரிசையில் வெளியிட்ட எஸ் டூயோஸ் 2 மொபைல் போனை (GTS7582), அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிட்டது. இணைய விற்பனைத் தளமான ஐணஞூடிஞஞுச்ட்ல் இந்த தகவல் கிடைக்கிறது. இதில் 4 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது . இதன் டிஸ்பிளே 400 × 800 பிக்ஸெல் திறன் கொண்டது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் திறனுடன் இயங்கும் ப்ராசசர் இதில் இணைக்கப்பட்டுள்ளது. 5 மெகா ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2013 IST
சென்ற வாரம் முதலில் இணையத் தளங்களிலும், பின்னர் மொபைல் போன் விற்பனை நிலையங்களிலும், விற்பனைக்கு அறிமுகமான, மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஜூஸ் ஏ 77 ஸ்மார்ட் போன், பல்வேறு அம்சங்களில் சிறப்பான திறன் கொண்டதாக அமைந்துள்ளது. இரண்டு சிம் சப்போர்ட், 5 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்க்கும் எம்.டி. 6572 டூயல் கோர் ப்ராசசர், 4.2. ஜெல்லி பீன் ஆண்ட்ராய்ட் சிஸ்டம், 5 ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2013 IST
அண்மையில் நோக்கியா நிறுவனம் தான் விரைவில் வெளியிட இருக்கும் லூமியா 525 ஸ்மார்ட் போன் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. லூமியா 520னைத் தொடர்ந்து வெளி வர இருக்கும் இந்த போன், ஒரு விண்டோஸ் இயக்க மொபைல் போனாக இருக்கும். இதன் 4 அங்குல சென்சிடிவ் திரை, விரல் நகத்திற்கும், கையில் அணிந்திருக்கும் உறைக்கும் கூட இயங்கும். இதில் ஸ்நாப் ட்ரேகன் எஸ்4 ப்ராசசர் 1 கிகா ஹெர்ட்ஸ் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X