Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2016 IST
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8, அடுத்த ஆண்டில் வர உள்ளது. இது ஐபோன் வெளியாகி பத்தாம் ஆண்டில் வெளியாக இருப்பதால், இதில் பல புதுமைகளை, ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. Barclays Research என்னும் ஆய்வு நிறுவனம் இது குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டு, சில தகவல்களைத் தந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்திற்குத் தேவையான சில பாகங்களைத் தரும் ஆசிய நிறுவனங்களுக்குச் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2016 IST
லாவா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன் ஒன்று அனைவரும் வாங்கும் அளவிலான விலையிட்டு (ரூ. 5,650) விற்பனைக்கு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதன் திரை 5 அங்குல அளவில் உள்ளது. இது ஐ.பி.எஸ். டிஸ்பிளே கொண்ட, கெபாசிடிவ் டச் ஸ்கிரீனாகும். இதன் பரிமாணம் 145 x 72 x 8.5 மிமீ. பின்புறக் கேமரா, எல்.இ.டி. பிளாஷ் மற்றும் ஆட்டோ போகஸ் கொண்டு 8 எம்.பி. திறனுடனும், முன்புறக் கேமரா 5 எம்.பி. திறனுடனும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2016 IST
ரூ.3,250 அதிக பட்ச விலையாக அறிவித்து, எல்லாரும் வாங்கும் வகையில், ஸ்மார்ட் போன் ஒன்றை இன்டெக்ஸ் நிறுவனம் 'அகுவா கிளாசிக்' என்ற பெயரில் அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ராம் நினைவகம் 1 ஜி.பி. ஸ்டோரேஜ் நினைவகம் 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கொண்டு 32 ஜி.பி. வரை உயர்த்திக் கொள்ளலாம். இதில் ஆண்ட்ராய்ட் பதிப்பு 5.1 ஆப்பரேட்டிங் சிஸ்டமாக உள்ளது. திரை 5 அங்குல அளவில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2016 IST
ஆண்ட்ராய்ட் மார்ஷ்மலாய் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் பிளாக் பெரி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன் 'DTEK50' என்ற பெயருடன் வெளியிடப் பட்டுள்ளது. கீறல் விழ முடியாத, ஹை டெபனிஷன் திரை 5.2 அங்குல அளவில் உள்ளது. ஆக்டா கோர் ப்ராசசர் தரப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 3 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை 2 டெரா பைட் வரை உயர்த்திக் கொள்ளலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 6 மார்ஷ்மலாய். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2016 IST
புதியதாக ஜியானி நிறுவனம் வெளியிட்டுள்ள S 6 Pro ஸ்மார்ட் போன், அதன் ராம் மெமரிக்காகப் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் ராம் மெமரி 4 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 64 ஜி.பி. இதனை 128 ஜி.பி. வரை உயர்த்திக் கொள்ளலாம். ஆண்ட்ராய்ட் மார்ஷ்மலாய் சிஸ்டம் இயங்குகிறது. எச்.டி.எம்.எல். பிரவுசர் மற்றும் எம்.பி.3 மற்றும் எம்.பி. 4 பிளேயர்கள் தரப்பட்டுள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, 4ஜி, வை பி, புளுடூத், ..

 




Advertisement