Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2010 IST
மொபைல் வர்த்தகம் அல்லது போன் வடிவமைப்பில் ஏதேனும் புதுமைகளைப் புகுத்தி வரும் இன்டெக்ஸ் நிறுவனம் அண்மையில், மொபைல் போனே படம் காட்டும் புரஜக்டராகவும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட மொபைல் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.  வழக்கம் போல இரண்டு சிம் கார்டு கொண்ட இந்த போனில் ஒரு முறை சார்ஜ் செய்தால், மூன்று மணி நேரம் புரஜக்டராக இதனைப் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2010 IST
ஆண்ட்ரோ ஏ 60 என்ற பெயரில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன் முதல் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் கொண்ட மொபைல் போனை வெளியிட்டுள்ளது. இது ஒரு டச் ஸ்கிரீன் கொண்ட, 3ஜியில் இயங்கும் ஸ்மார்ட் போன் ஆகும். இதன் அதிக பட்ச விலை ரூ.6,990  என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த மொபைல் போனில் ஆண்ட்ராய்ட் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிப்பு 2.1 பயன்படுத்தப் படுகிறது. 3.2 எம்பி திறன் கொண்ட ஆட்டோ போகஸ் கேமரா உள்ளது.  ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2010 IST
சுற்றுப் புறச்சூழல் பாதுகாப்பினைத் தன் இந்தியத் தொழிற்சாலையில்,  சிறப்பாக நிர்வாகம் செய்ததற்காக, நோக்கியா இந்தியா நிறுவனத்திற்கு பன்னாட்டளவிலான  "தங்க மயில் சுற்றுப் புறச் சூழல் விருது 2010' அண்மையில் லண்டனில் வழங்கப்பட்டது. இந்த விருதினை ஆண்டு தோறும் உலகச் சுற்றுப்புறச் சூழல் நிறுவனம் வழங்குகிறது. இதற்கான நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் முன்னாள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2010 IST
பட்ஜெட் மல்ட்டிமீடியா மொபைல் போன்களுக்குப் பெயர் பெற்ற, பிளை நிறுவனம், அண்மையில் பி435 என்னும் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு குவெர்ட்டி கீ போர்டுடன் வடிவமைக்கப்பட்ட போன். மல்ட்டிமீடியா வசதிகளுடன், சோஷியல் நெட்வொர்க் தளங்களுக்கு நேரடி இணைப்பு வசதியினையும் கொண்டுள்ளது. 10.5 மிமீ தடிமனில் மிகவும் ஸ்லிம்மாக (110 x 57 x  10.5) 95 கிராம் எடையில் அமைக்கப்பட்டுள்ளது. ..

 




Advertisement