Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2015 IST
சென்ற ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், உலகிலேயே புதிய மொபைல் இணைப்புகளை அதிக அளவில் கொடுத்த நாடாக, இந்தியா முதல் இடம் பெற்றுள்ளது. மொபைல் இணைப்புகள் குறித்துத் தொடர்ந்து கண்காணித்து வரும் எரிக்சன் மொபிலிட்டி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதன் அறிக்கையில், ஒவ்வொரு விநாடியும், இந்தியாவில் ஒரு மொபைல் போன் புதிதாக இணைப்பு தரப்படுகிறது என்று ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2015 IST
ஸ்வைப் (Swipe) நிறுவனம், சிறுவர்கள் பயன்படுத்துவதற்கான ஸ்மார்ட் போன் ஒன்றை, 'ஸ்வைப் ஜூனியர்' (Swipe Junior) என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. 5 முதல் 15 வயது வரையிலான சிறுவர்கள் இதனைப் பயன்படுத்தலாம். சிறுவர்களின் சிந்திக்கும் திறனைச் செயல்படுத்திப் பார்க்கும் வகையிலான செயல்பாட்டினைத் தருவதோடு, வேடிக்கை விளையாட்டுகள் மூலம் கற்றுக் கொள்வதனையும் இந்த ஸ்மார்ட் போனில் மேற்கொள்ளலாம். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2015 IST
4கே ரெசல்யூசன் திறன் கொண்ட திரை கொண்ட முதல் ஸ்மார்ட் போனை, சோனி அண்மையில் வெளியிட்டுள்ளது. Xperia Z5 Premium என்ற போன் இந்த திரையைக் கொண்டுள்ளது. மிக உயர்ந்த ஹை டெபனிஷன் ("ultra-high definition") தரத்தில் விடியோ பதிவு மேற்கொள்ளப்பட்டு, அதே தரத்தில் விடியோ வெளிப்பாடு, இதன் 5.5 (14 செமீ.) அங்குல திரையில் இருக்கும். இந்த வகை திரை இதுவே, உலக அளவில் முதல் திரையாகும். இது ஐபோனில் உள்ள திரையின் திறனைப் போல, ..

 




Advertisement