Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2013 IST
பட்ஜெட் விலையில், ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்க விரும்புபவர்களுக்கென, மைக்ரோமேக்ஸ் நிறுவனம் போல்ட் ஏ 61 (Micromax Bolt A61) என்ற பெயரில், மொபைல் போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 4,999 மட்டுமே.மைக்ரோமேக்ஸ் தன் போல்ட் வரிசையில், அண்மைக் காலத்தில் வெளியிட்ட போன் இது. இதில் 4 அங்குல அகலத்தில் திரை, ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் ஜெல்லி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2013 IST
ஐந்து அங்குல திரையுடன் கூடிய தன் முதல் ஸ்மார்ட் போனை, அண்மையில் கார்பன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. டைட்டானிய எஸ்5 (Titanium S5) என இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் வேகமாகச் செயல்படும் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேக ப்ராசசர் உள்ளது. இதில் உள்ள 5 அங்குல திரை ஆன் செல் கெபாசிடிவ் டச் திரையாகும். இந்த வகை திரையுடன் கார்பன் வழங்கும் முதல் ஸ்மார்ட் போன் இதுதான். இதில் ஜெல்லி பீன் 4.2 ஆண்ட்ராய்ட் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2013 IST
இன்ஸ்டண்ட் மெசேஜ் அனுப்புவதில், பன்னாட்டளவில் புகம் பெற்ற அப்ளிகேஷனாக, வாட்ஸ் அப் இயங்கி வருகிறது. இந்தியாவில் மட்டும் இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்கள் எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டிவிட்டது என, இந்நிறுவனத்தின் இந்தியக் கிளையின் வர்த்தக வளர்ச்சிப் பிரிவின் தலைவர் நீரஜ் அரோரா தெரிவித்துள்ளார். அண்மையில், வாட்ஸ் அப், டாட்டா டொகொமோ நிறுவனத்துடன், தொலை தொடர்பு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2013 IST
தன்னுடைய ஆஷா வரிசை மொபைல் போன்களால், பலரைச் சென்றடைந்திருக்கும் நோக்கியா நிறுவனம், அண்மையில் ஆஷா 210 என்ற பெயரில், இரண்டு சிம் பயன்பாடு உள்ள மொபைல் போனை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதில் இரண்டு மினி ஜி.எஸ்.எம். சிம்களைப் பயன்படுத்தலாம். இது ஒரு 2ஜி போன். இதன் பரிமாணம் 111.5 x 60 x 11.8 மிமீ. எடை 99.5 கிராம். பார் டைப் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போனில், 2.4 அங்குல அகலத்தில் திரை ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X