Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2011 IST
சென்ற வாரம் ஆஸ்திரேலியாவில் சிட்னி நகருக்குப் பறந்த விமானம் ஒன்று தரையிறங்கியவுடன், பயணி ஒருவர் வைத்திருந்த ஆப்பிள் ஐ-போன் 4 தீ ஜ்வாலையுடன் எரியத் தொடங்கியது. புகை வரும்போதே பாதுகாப்பு அலுவலர்கள் அதனைக் கண்டறிந்து நெருப்பை அணைத்தனர். முதலில் போனிலிருந்து புகை வருவதை உணர்ந்த பாதுகாப்பு அலுவலர்கள் சந்தேகப்பட்டு அதனைப் பறித்தனர். உடன் சிறிய அளவில் அதில் ஜ்வாலை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2011 IST
சென்ற நவம்பர் இறுதி வாரத் தில், டில்லியில் இஸ்லாமியர் களுக்கான மொபைல் போனாக குரான் மொபைல் என்மேக் க்யூ 3500 என்ற போன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கான டிஜிட்டல் சாதனங்களைத் தயாரித்து உலக அளவில் வழங்கி வரும் என்மேக் நிறுவனம் இதனை வடிவமைத்து வழங்கியுள்ளது. இந்த போன் ஏற்கனவே பாகிஸ்தான், மலேசியா, மத்திய கிழக்கு நாடுகள், ஏன் அமெரிக்காவிலும் ..

 




Advertisement