Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2010 IST
மொபைல் சேவையில், 2.75ஜி எட்ஜ் தொழில் நுட்பத்தில்   ஜி.எஸ்.எம். சேவையை வழங்கி வரும் வீடியோகான் நிறுவனம், சென்ற வாரம் அதிரடியாய், இந்தியா முழுவதும் பேச, நிமிடத்திற்கு 25 பைசா மட்டுமே கட்டணம் என்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்ற நவம்பரில், மும்பையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, பலத்த வரவேற்பைப் பெற்றதால், தற்போது இந்தியா முழுவதும் இந்த திட்டம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2010 IST
குவெர்ட்டி கீ போர்ட் மற்றும் தொடுதிரையுடன், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் முதல் மொபைல் போனாக மோட்டாரோலா நிறுவனத்தின் சார்ம் போன் வந்துள்ளது. குவெர்ட்டி கீ போர்டு உள்ளதால், மிக அகலமாக, ஆனால் 11.4 மிமீ தடிமனில், இந்த போன் 110 கிராம் எடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.2.8 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது.  ப்ராசசர்  வேகமான இயக்கத்தினைத் தருகிறது.  3 எம்.பி. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2010 IST
எல்.ஜி.ஜி.எஸ்.108 எல்.ஜி. நிறுவனத்தின் புதிய வரவாக எல்.ஜி. ஜி.எஸ். 108 மொபைல் போன் வந்துள்ளது. இது ஒரு பட்ஜெட் விலை போன். அதிகபட்ச விலை ரூ. 1,298. இரண்டு அலை வரிசைகளில் இயங்கும் இந்த ஜி.எஸ்.எம்.  வகை போனில் 32 எம்பி மெமரி உள்ளது. கருப்பு வண்ணத்தில் பார்  வடிவில் உள்ளது. இதன் பரிமாணம் 103.9MM x 43.5MM x 12.9  மிமீ கேமரா, மெமரி ஸ்லாட் இல்லை. எஸ்.எம்.எஸ். அனுப்பலாம். எம்பி3 பிளேயர், வயர்லெஸ் ஸ்பீக்கர் போன் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2010 IST
இந்தியாவில் 3ஜி சேவை வரத்தொடங்கி, அதனைப் பெற்றுப் பயன்படுத்தும் முயற்சியில் பலரும் இறங்கி உள்ளனர். குறிப்பாக நகரங்களில் வசிப்பவர்களே இதன் பால் ஈர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து நீல்சன் ஆய்வு நிறுவனம்  எடுத்த கணிப்பில், தொடக்கத்தில் நகரத்தில் உள்ளவர்களில் ஐந்தில் ஒருவர் மட்டுமே இதில் ஆர்வம் காட்டுவதாகத் தெரிய வந்துள்ளது. 3ஜி தரக்கூடிய கூடுதல் வசதிகள் மற்றும் அதி ..

 




Advertisement