Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2015 IST
ஏர்டெல் நிறுவனம், இந்தியாவில் தொடர்ந்து பல நகரங்களில் 4ஜி எல்.டி.இ. (4G LTE) சேவையை வழங்கி வருகிறது. சென்ற ஆகஸ்ட் மாதம், இந்தியாவில் 296 நகரங்களில் இது அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை, புதுச்சேரி, வேலூர், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் நகரங்களில் ஏற்கனவே 4ஜி சேவை அறிமுகமானது. தற்போது திருநெல்வேலியில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் போன், இணையக் குச்சி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2015 IST
அண்மையில், சாம்சங் நிறுவனம் தான் விரைவில் வெளியிட இருக்கும், சாம்சங் கேலக்ஸி ஜே 3 ஸ்மார்ட் போன் குறித்து அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதலில் இதனை சீனாவில் வெளியிட்டுள்ளது. Galaxy J3 (SM-J3109Z) என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட் போனில், 5 அங்குல அளவிலான ஹை டெபனிஷன் Super AMOLED display திரை உள்ளது. இதன் பிக்ஸெல் திறன் 1280 x 720 பிக்ஸெல்கள். சென்ற, செப்டம்பரில், இந்தியாவில் அறிமுகமான, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2015 IST
தான் ஏற்கனவே அறிவித்தபடி, மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன் கேன்வாஸ் வரிசையில், Canvas 5 ஸ்மார்ட் போனை அண்மையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதில் வளைவு நுனிகளைக் கொண்ட 5.2 அங்குல திரை, 1920 x 1080 பிக்ஸெல் திறன் கொண்டதாகத் தரப்பட்டுள்ளது. இதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளது. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில், 64 பிட் அளவில் இயங்கும் Octa-Core MediaTek MT6753 ப்ராசசர் இதில் இணைக்கப்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2015 IST
ரூ. 1,000க்கும் குறைந்த விலையில், மொபைல் போன் வாங்கிப் பயன்படுத்த திட்டமிடுவோருக்கு, ஸென் நிறுவனம், சென்ற மாதம் ஒரு போனை ரூ.825 என்ற விலையில், விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இரண்டு மினி ஜி.எஸ்.எம். சிம்களைப் பயன்படுத்தலாம். எழுத்துகளும் எண்களும் கொண்ட கீ போர்ட் தரப்பட்டுள்ளது. பார் டைப் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. டி.எப்.டி. வகை ஸ்கிரீன் உள்ளது. எப்.எம். ரேடியோ, ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X