Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2014 IST
ப்ளிப் கார்ட் இணைய வர்த்தக தளம் மூலம், தான் 25 லட்சம் மொபைல் போன்களை விற்பனை செய்ததாக, மோட்டாரோலா நிறுவனம் அறிவித்துள்ளது. இவற்றில் அண்மையில் வெளியிடப்பட்ட மோட்டோ ஜி மற்றும் மோட்டோ எக்ஸ் ஆகியவை அடங்கும். இந்த விற்பனையைக் கொண்டாடும் வகையில், நவம்பர் 24 முதல் டிசம்பர் 7 வரையில் போன்களை வாங்கியவர்களில், 5 அதிர்ஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.50,000 மதிப்புள்ள பரிசுக் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2014 IST
ஹுவே நிறுவனம் Ascend P7 என்ற பெயரில், தன்னுடைய புதிய ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் திரை 5 அங்குல அளவில் உள்ளது. திரை முழுமையுமாக ஹை டெபனிஷன் ஐ.பி.எஸ். டச் ஸ்கிரீன் தொழில் நுட்பம் இயங்குகிறது. இதன் டச் சென்சிடிவ் காட்சியை, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாக்கிறது. ஹுவே நிறுவனத்தின் 1.8 கிகா ஹெர்ட்ஸ் குவாட் கோர் ப்ராசசர், இந்த போனை இயக்குகிறது. இதில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2014 IST
கம்ப்யூட்டரில், எம்பி 4 உட்பட பல பார்மட்களில் உள்ள வீடியோ மற்றும் ஆடியோ பைல்களை இயக்க நாம் அனைவரும் விரும்பிப் பயன்படுத்துவது வி.எல்.சி. பிளேயர் ஆகும். இதனை ஆண்ட்ராய்ட் போனுக்கென வடிவமைத்து, சோதனைப் பதிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, வீடியோ லேன் நிறுவனம் வெளியிட்டு, வாடிக்கையாளர்களும் பயன்படுத்தி வந்தனர். இப்போது இந்த புரோகிராம் நிலைப்படுத்தப்பட்டு, அனைவரும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2014 IST
உலக அளவில், வரும் 2015 ஆம் ஆண்டில், 4ஜி எல்.டி.இ. (Long-Term Evolution/ 4G LTE) நுட்பத்தில் இயங்கும் மொபைல் போன்களின் விற்பனை 67 கோடியே 80 லட்சமாக உயரும் என்று, அமெரிக்காவில் இயங்கும் “ABI Research” என்னும் ஆய்வு அமைப்பு அறிவித்துள்ளது. 2019ல் இது 189 கோடியை எட்டும். 2014 ஆண்டின் இறுதியில், வர்த்தக ரீதியான எல்.டி.இ. நெட்வொர்க் கட்டமைப்புகள் அதிக அளவில் (350) அமைக்கப்படும். தற்போது எல்.டி.இ. தொழில் நுட்ப கட்டமைப்பு 14 ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2014 IST
சென்ற அக்டோபரில், ப்ளிப் கார்ட் இணைய தளத்தில் சாம்சங் நிறுவனத்தின் சாம்சங்க் கேலக்ஸி கோர் ப்ரைம் (SM-G360H/DS) மொபைல் குறித்து தகவல் வெளியிடப்பட்டது. தற்போது அது விற்பனைக்கு தளத்தில் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.9,599. இதில் 4.5 அங்குல திரை, 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட, ..

 




Advertisement