Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2013 IST
சாம்சங் நிறுவனம் தன் காலக்ஸி நோட் 3 சாதனத்தை சென்ற செப்டம்பர் 25ல் விற்பனைக்குக் கொண்டு வந்தது. நவம்பர் 25 வரை மொத்தம் ஒரு கோடி காலக்ஸி நோட் 3 விற்பனைக்கு, விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, சாம்சங் அண்மையில் அறிவித்துள்ளது.முதல் காலக்ஸி நோட், அக்டோபர் 2011ல் வெளியானது. இதன் விற்பனை ஒரு கோடி என்ற எண்ணிக்கையை எட்ட 9 மாதங்கள் ஆனது. இதே போல, காலக்ஸி நோட் 2 விற்பனை ஒரு கோடியை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2013 IST
கார்பன் நிறுவனத்தின், ஏ 15 ப்ளஸ் ஆண்ட்ராய்ட் போன், பட்ஜெட் விலை போனாக, மொபைல் போன் சந்தையில் வலம் வருகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.5,890. சென்ற ஆண்டு வெளியான கார்பன் ஏ15 மொபைல் போனின், மேம்படுத்தப்பட்ட மாடலாக இது வெளிவந்துள்ளது. இந்த மாடலில், 4 அங்குல டி.எப்.டி.கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் சிஸ்டம், 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர், 5 மெகா பிக்ஸெல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2013 IST
வளைந்து கொடுக்கும் தன்மையுடன் கூடிய மொபைல் போன் ஒன்றை, முதன் முதலாக, எல்.ஜி.நிறுவனம் வடிவமைத்தது. எல்.ஜி. ப்ளெக்ஸ் என அழைக்கப்படும் இந்த மொபைல் போனை, அண்மையில் இந்தியாவிலும், டில்லியில் அறிமுகம் செய்தது. இது, வர்த்தக ரீதியாக விற்பனைக்கு வரும் 2014 பிப்ரவரியில் வரும். இன்னும் இதனுடைய விலை குறித்து, எல்.ஜி. எதுவும் அறிவிக்கவில்லை.எல்.ஜி. ப்ளெக்ஸ் போனின் சில ..

 
Advertisement