Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2012 IST
குறைந்த விலை மொபைல் போன்களில் சிறந்ததாக, கூடுதல் வசதிகள் கொண்டதாகத் தேடினால், நம் கண்களில் தட்டுப்படும் போன்களில், நோக்கியா 112 ஒன்றாகும். இரண்டு அலைவரிசைகளில் இயங்கும் இந்த போனில் இரண்டு சிம்களை இயக்கலாம். இரண்டு சிம்களில், ஒன்று மினி சிம் ஆக இருக்கும். இதன் பரிமாணம் 110.4x46.9x15.4 மிமீ. எடை 86 கிராம்.பார் டைப் வடிவில் உள்ளது இந்த மொபைல். 1.8 அங்குல அகலத்தில், டி.எப்.டி. திரை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2012 IST
பன்னாட்டளவில், மொபைல் போன் விற்பனையில் இயங்கி வரும் மோட்டாரோலா நிறுவனம், இந்தியாவில் தன் வர்த்தகத்தினை மூடி விட்டது. இந்தியாவில் தன் இணைய தளத்தை முடிவிற்குக் கொண்டு வந்தது. சென்ற ஆகஸ்ட் மாதம், தான் இனி எந்த புதிய மொபைல் மாடலையும் இந்தியாவிற்குக் கொண்டு வரப் போவதில்லை என, இந்நிறுவனம் அறிவித்தது. இருக்கின்ற மொபைல் போன்கள் விற்பனையாகும் வரை தன் வர்த்தகம் நீடிக்கும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2012 IST
சென்ற அக்டோபரில் அறிவிக்கப்பட்டு, தற்போது மொபைல் சந்தையில் அனைவரையும் கவரும் மொபைல் போனாக வலம் வருகிறது நோக்கியா லூமியா 510. நான்கு அலைவரிசைகளில் இயங்கும் இந்த 3ஜி போன், ஜி.எஸ்.எம். மினி சிம்மினைப் பயன்படுத்துகிறது.இதன் பரிமாணம் 120.7x64.9x11.5 மிமீ. எடை 129 கிராம். பார் டைப் வடிவில் அமைக்கப்பட்ட இந்த மொபைலில், 4 அங்குல அகலத்தில், டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. ..

 




Advertisement