Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2011 IST
யாவரும் விரும்பி வாங்கக் கூடிய பட்ஜெட் விலையில் இரண்டு மொபைல் போன்களை ஜி5 மொபைல் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இவற்றில் G303 என்ற மொபைல், புதிய வகையாக வடிவமைக்கப்பட்டு, டச் அண்ட் டைப் போனாக உள்ளது. இரண்டு சிம் இயக்கத்துடன் 2.8 அங்குல ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன் கொண்டுள்ளது. இரண்டு ஸ்பீக்கர்கள் மற்றும் இரண்டு கேமராக்கள் உள்ளன. 1.3 எம்பி திறனுடன் ப்ளாஷ் கொண்ட ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2011 IST
ஸ்மார்ட்போன்கள் அதன் பன்முக வசதிகளுக்காகவும், இணைய இணைப்பு வசதிக்காகவும், கம்ப்யூட்டர் போல செயல்படும் தன்மைக்காகவும், ஸ்டேட்டஸ் அடையாளமாகவும் இன்று இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. இதன் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்ட நீல்சன் நிறுவனம் சில எதிர்பார்க்காத முடிவுகளை அறிவித்துள்ளது.இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள், சராசரியாக நாள் ஒன்றுக்கு 2.5 மணி நேரம் ..

 
Advertisement