Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2016 IST
ஐபோன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், அதில் இரண்டு விஷயங்களைப் பெருங் குறையாகக் கூறுவார்கள். முதலாவதாக, போனின் ஸ்டோரேஜ் மெமரியை அதிகப்படுத்த முடியாது. மைக்ரோ எஸ்.டி. கார்டினை இதில் இணைக்க முடியாது. இரண்டாவதாக, இதில் இரண்டு சிம் பயன்பாடு இதுவரை வந்ததே இல்லை. இந்த இரண்டில், இரண்டு சிம் பயன்பாட்டினை, ஆப்பிள் நிறுவனம் தன் அடுத்த ஐபோனில் கொண்டு வரும் என்று ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2016 IST
மோட்டாரோலா நிறுவனம், அண்மையில் பல சிறப்பு வசதிகளுடனும் அம்சங்களுடனும் தன் ஸ்மார்ட் போன் ஒன்றை, Moto M என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதில் ராம் மெமரி 4 ஜி.பி. இருப்பது இதன் சிறப்பாகும். உலோகத்தால் ஆன தகடுகள் வெளிப்புறமாக அமைய, இந்த ஸ்மார்ட் போனின் அதிக பட்ச விலை ரூ. 15,999 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் திரை 5.5 அங்குல அளவிலானது. இதன் பிக்ஸெல் அடர்த்தி 1920 x 1080 ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2016 IST
எல்.ஜி. நிறுவனத்தின் மிக உயர்ந்த தொழில் நுட்பத்துடன் கூடிய “எல்.ஜி. வி.20” ஸ்மார்ட் போன் குறித்து முன்பு இங்கு குறிப்புகள் தரப்பட்டன. சென்ற வாரம், இந்த ஸ்மார்ட் போன் இந்தியாவில், அதிக பட்ச விலை ரூ.54,999 எனக் குறிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. ஐபோன் 7 மற்றும் சாம்சங் கேலக்ஸி 7 ஆகிய போன்களுக்குப் போட்டியாக இது களத்தில் இறக்கப்பட்டுள்ளது. கூகுள் போன்களுக்கு அடுத்தபடியாக, ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X