Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2010 IST
கைகளில் எழுதுவதை உணரும் ஒரு நல்ல 3 அங்குல டச் ஸ்கிரீன் கொண்ட, கேண்டி பார் மாடலாக இந்த ஜி.எஸ்.எம். மொபைல் உள்ளது. இதன் பரிமாணம் 108 x 53.1x 12மிமீ; எடை 87 கிராம். ஆயிரம் முகவரிகளை இதன் அட்ரஸ் புக் ஏற்றுகொள்கிறது. போட்டோ மூலமும் அழைப்பு விடுக்க முடியும். உள் நினைவகம் 60 எம்.பி. மெமரியை 16 ஜிபி வரை அதிகப்படுத்தக் கூடிய எஸ்.டி. மெமரி கார்ட் ஸ்லாட், ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், இணைந்த புளுடூத், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2010 IST
மல்ட்டிமீடியா வசதிகளை முன்னிறுத்தி இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஸ்பீக்கர்கள் உள்ளன. இதன் யு.எஸ்.பி. 1.1 வகையைச் சேர்ந்தது. எனவே மற்ற போன்களில் போல் இல்லாமல் டேட்டாவினைச் சற்று தாமதமாகவே பரிமாறும். இதன் நினைவகம் 5 எம்.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 2 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். பார் வடிவில் கருப்பு மற்றும் சிகப்பு வண்ணங்களில் இவை தயாரிக்கப்பட்டுள்ளன. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2010 IST
மொபைல் போன் சந்தையில் அண்மையில் அறிமுகமாகிப் பலரைக் கவர்ந்திழுக்கும் போனாக மோட்டாரோலா இ.எக்ஸ் 115 வந்துள்ளது. அதிக பட்ச விலையாக ரூ. 4,639 ஆக உள்ள இந்த போன் இரண்டு சிம் இயக்கத்தில் இயங்கும் தன்மை கொண்டது. 128 எம்பி உள் நினைவகம், மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், 3 எம்பி திறன் கொண்ட டிஜிட்டல் ஸூம் வீடியோ கேமரா, எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், எம்பி3 பிளேயர், எப்.எம். ரேடியோ, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2010 IST
கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் பிரிவில் இயங்கும் டெக் காம் நிறுவனம், அண்மையில் மொபைல் போன்களை வடிவமைத்து விற்பனைக்கு வழங்கி செய்துள்ளது. டி21, டி31, டி33, டி51, டி55, டி60 மற்றும் டிக்யூ 21 என்ற பெயரில் ஏழு போன்கள் அறிமுகப்படுத்தபட்டுள்ளன. இவை அனைத்தும் இரண்டு சிம்களில் இயங்குபவை. இவற்றின் நினைவகத்தினை 8 ஜிபி வரை கார்டுகள் மூலம் அதிகப்படுத்தலாம். எம்பி4 மற்றும் 3ஜி.பி. பிளேயர், புளுடூத், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2010 IST
கிளாம் ஷெல் வடிவில் எப்போதாவது வரும் நோக்கியா போன்களில் இது சற்றுக் குறிப்பிடத்தக்கதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முன் மூடியில் இரண்டு முறை தட்டினால் கடிகார நேரம் காட்டப்படுகிறது. மற்ற சேவைகளும் முன் திரையில் தெரிகின்றன. இதன் உள் நினைவகம் 18 எம்.பி. இதில் மெமரி கார்டுக்கான ஸ்லாட் இல்லை. விஜிஏ வீடியோ கால் கேமரா முன்பக்கமாகவும், 2 எம்பி திறன் மற்றும் டிஜிட்டல் ஸூம் கொண்ட ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2010 IST
3ஜி வசதியுடன் கூடிய ஜி.எஸ்.எம். ஸ்லைடர் போன். க்யூ விஜிஏ டிஸ்பிளே, 120 எம்பி உள் நினைவகம், 4 ஜிபி வரை அதிகப்படுத்த வழி தரும் மெமரி ஸ்டிக் ஸ்லாட், வீடியோ அழைப்பு கேமரா மற்றும் 3 எம்பி திறனுடன் இயங்கும் வீடீயோ பிளேபேக் மற்றும் வீடியோ கேப்சர் கேமரா, எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., எம்பி3 பிளேயர், எப்.எம். ரேடியோ, 3ஜி, வை–பி, புளுடூத், ஜாவா இயக்கம் ஆகியவை உள்ளன. போன அசைத்து இயங்க வைக்கும் ..

 
Advertisement