Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2014 IST
அண்மையில் டில்லியில் ''பிராட்பேண்ட் டெக் இந்தியா 2014” (Broadband Tech India 2014) என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மொபைல் சேவைப் பிரிவில் இயங்கும் பல நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டன. தற்போது செயல்பட்டு வரும் பிராட்பேண்ட் சந்தையை எப்படி எல்லாம் விரிவு படுத்தலாம்; அதற்கு என்ன தேவையாய் உள்ளது என்று பலவிதமான கருத்துகளைத் தெரிவித்தனர். இதில் கலந்து கொண்ட, மத்திய அரசின் தகவல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2014 IST
இந்தியாவின் இணைய விளம்பரச் சந்தை வரும் மார்ச் மாதத்தில் ரூ. 3,575 கோடியை ஏட்ட இருக்கிறது. ஆண்டுக்கு 30% வேகத்தில் வளர்ந்து வரும் இந்த சந்தை, நிச்சயமாக இந்த இலக்கினை எட்டும் என உறுதியாக நம்பலாம். டிஜிட்டல் விளம்பரச் சந்தையில், சமூக இணைய தளப் பிரிவி 13 சதவீதத்தினைக் கொண்டுள்ளது. மொபைல் சாதனங்களின் விளம்பரம், இந்த ஆண்டில் இதுவரை ரூ.385 கோடியை எட்டியுள்ளது. மொபைல் சாதனங்களில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2014 IST
பெர்சனல் கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் அல்லது டேப்ளட் பி.சி. என எதிலும், அதன் இயக்க வேகத்தை அதிகரிக்க, அதில் இயங்கும் அனிமேஷன் காட்சிகளை இயங்கவிடாமல் செய்தால் போதும். இவை நமக்கு முதலில் சற்று சந்தோஷத்தினை தரலாம். ஆனால், காலப் போக்கில் இவை தேவையற்றதாகத் தோன்றுவதுடன், சாதனங்களின் இயக்க வேகத்தினை மட்டுப்படுத்தும். எனவே, இதனை நிறுத்திவிட்டால், நிச்சயம் நம் செயல்பாடுகளை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2014 IST
டிசம்பர் இரண்டாவது வாரத்தில், நோக்கியாவின் லூமியா 638 மாடல் மொபைல் போன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. அனைவரும் வாங்கும் வகையில், நோக்கியா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 4ஜி மொபைல் இதுவாகும். இதன் அதிக பட்ச விலை ரூ.8,299. சீனாவில், சென்ற ஜூன் மாதமே இது அறிமுகமானது. இதில் 4.5 அங்குல அளவிலான FWVGA திரை தரப்பட்டுள்ளது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் Qualcomm Snapdragon 400 ப்ராசசர் இயங்குகிறது. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2014 IST
மோட்டாரோலா நிறுவனம் மோட்டாரோலா மோட்டோ எக்ஸ் மொபைல் போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் 16 ஜி.பி. மாடல், ஏற்கனவே செப்டம்பரில் விற்பனைக்கு வந்தது. முதலில் ரூ.31,999 என விலையிடப்பட்டு வந்த இந்த மாடல், பின்னர் விலை குறைக்கப்பட்டு ரூ. 29,999 க்குக் கிடைத்தது. தோலினால் ஆன பின்னணியுடன் கூடிய மாடல் தற்போது ரூ. 31,999 என விலையிடப்பட்டுள்ளது. தற்போது இதன் 32 ஜி.பி. வகை மாடல் போன் ரூ.32,999 என ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2014 IST
இந்தியாவில், எச்.டி.சி.நிறுவனம் தன் டிசையர் 620ஜி மொபைல் போனை, விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 15,423. சில வாரங்களுக்கு முன்னால், எச்.டி.சி. நிறுவனம் தன் டிசையர் 620ஜி (இரண்டு சிம்) மற்றும் 620 டிசையர் மாடல் மொபைல் போன்களை, விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.இந்தியாவில், தற்போதைக்கு ஸ்நாப்டீல் இணைய வர்த்தக தளம் வழியாக இதனை வாங்கலாம். இந்த போனின் ..

 
Advertisement