Advertisement
Advertisement
 
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 25,2015 IST
பிரசித்தி பெற்ற டாடா இன்ஸ்ஸ்டியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச் நிறுவனத்தின் ஒரு பகுதியான நேஷனல் செண்டர் பார் பயாலஜிக்கல் சயின்சஸ் (என்.சி.பி.எஸ்.,) நிறுவனம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் உயிரியல் தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு காலியாக உள்ள டெக்னிகல் ஆபிசர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான ..

பதிவு செய்த நாள் : மே 25,2015 IST
இந்தியாவின் சர்வ தேச கடலோர எல்லைகளைப் பாதுகாப்பதற்கான பிரத்யேக படையாக இந்தியன் கோஸ்ட் கார்டு எனப்படும் கடலோரக் காவல் படை நிறுவப்பட்டது. சர்வ தேச நீர் நிலை எல்லைகளைப் பாதுகாப்பது, சுனாமி போன்ற பேரிடர் மேலாண்மை, தீவிரவாத அச்சுறுத்தல்களை முறியடிப்பது போன்ற பல்வேறு நோக்கங்களுடன் தற்சமயம் இந்தப் படை செயல்பட்டு வருகிறது. இந்தப் படையில் காலியாக உள்ள அசிஸ்டென்ட் ..

பதிவு செய்த நாள் : மே 25,2015 IST
சர்க்கரை ஆலைகளில் கரும்பு தயாரிக்கும் போது கிடைக்கும் உபபொருளான பாகசீ என்ற பொருளில் இருந்து காகிதம் தயாரிக்கும் நோக்கில் தமிழ் நாடு நியூஸ் பிரிண்ட் அண்டு பேப்பர்ஸ் லிமிடெட் எனப்படும் நிறுவனத்தை தமிழக அரசு 1980களின் துவக்கத்தில் நிறுவியது. இந்த நிறுவனம் 1984 முதல் தனது உற்பத்தியைத் துவங்கியது. தற்சமயம் காகித உற்பத்தியில் பல்வேறு சாதனைகளை முறியடித்து வருகிறது. இந்த ..

பதிவு செய்த நாள் : மே 25,2015 IST
நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் என்.டி.பி.சி., நிறுவனம் அனல் மின் துறையில் உலகப் பிரசித்தி பெற்ற ஒரு பொதுத் துறை நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரள மையங்களில் காலியாக உள்ள 22 லேப் அசிஸ்டென்ட் காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேவைகள்: பி.எஸ்.சி., பட்டப் படிப்பை வேதியியல் பிரிவில் ..

 
Advertisement