Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2013 IST
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யூ.பி.எஸ்.சி., மத்திய அரசுப் பணி இடங்களை நிரப்பி வருவது நாம் அறிந்ததுதான். இந்த அமைப்பின் சார்பாக இந்தியாவின் பாதுகாப்புப் பணியுடன் தொடர்புடைய என்.டி.ஏ., மற்றும் நேவல் அகாடமிக்கான எழுத்துத் தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.காலி இடங்கள்:நேஷனல் டிபன்ஸ் அகாடமி எனப்படும் என்.டி.ஏ.,வில் 300 இடங்களும், நேவல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2013 IST
இந்திய ராணுவத்தின் சிறப்புத் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பி.இ.எல்., நிறுவனம் பெங்களூருவில் 1954ல் நிறுவப்பட்டது. தற்போது இது பல்பொருள் தயாரிப்பு நிறுவனமாக இந்தியாவிலும் சர்வதேச நாடுகளிலும் இயங்கி வருகிறது. ரேடார்கள், ராணுவத் தகவல் பரிமாற்ற சாதனங்கள், நேவல் சிஸ்டம்ஸ், எலக்ட்ரானிக் வார்பேர் சிஸ்டம்ஸ், டெலிகம்யூனிகேஷன்ஸ், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2013 IST
ஐ.பி.பி.எஸ்., நடத்திடும் 2வது கிளார்க் தேர்வின் முதல் கட்டத்தில் நிகழ்ந்த சில கவனக்குறைவுகளை கடந்த வாரம் சுட்டிக்காட்டியிருந்தோம். இத் தேர்வை தமது வாழ்க்கையின் திறவுகோலாக எத்தனை லட்சம் இளைஞர்கள் கருதி தயாராகி வருகின்றனர் அவர்களது நம்பிக்கையை காக்கும் வண்ணம் ஐ.பி.பி.எஸ்., செயல்பட வேண்டுமல்லவா? கடந்த வாரம் இத் தேர்வை எழுதிய பலரிடம் பேசிய போது அவர்கள் தெரிவித்துள்ள சில ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2013 IST
ஸ்டீல் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் செய்ல் நிறுவனம் இந்தியாவில் இரும்பு உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் பிரசித்தி பெற்றது. கட்டுமானம், பொறியியல், எரிசக்தி, ரயில்வே, ஆட்டோமோடிவ் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கான இரும்பைத் தயாரிப்பதில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள நான்கு மகாரத்தினா நிறுவனங்களுள் செய்ல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2013 IST
ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி., அமைப்பு மத்திய அரசின் நான்-டெக்னிகல் பிரிவு சி மற்றும் பிரிவு பி காலி இடங்களை எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருவது நாம் அறிந்ததுதான். இந்த அமைப்பின் சார்பாக கான்ஸ்டபிள் பதவிக்கான எழுத்துத் தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.தேவைகள்:எஸ்.எஸ்.சி., எம்.பி.ஆர்., வெளியிட்டுள்ள கான்ஸ்டபிள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2013 IST
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே ராணுவத்திற்கு தேவைப்படும் உபகரணங்களைத் தயாரிக்க முயற்சி தொடங்கியது. முதன் முதலில் கோல்கட்டாவில் இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. துப்பாக்கியில் உள்ள தோட்டாவிற்கான வேதிப் பொருட்களை தயாரித்ததுதான் இந்த முயற்சியின் முதற்கட்டமாகும். இந்த ஆலை தற்போதும் ரைபிள் பேக்டரி என்ற பெயரில் இயங்கி வருகிறது. இதே போல் தற்போது ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X