Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2011 IST
முன்பு ரீஜினல் இன்ஜினியரிங் காலேஜ் (ஆர்.இ.சி.,) என்று அழைக்கப்பட்ட கல்வி நிறுவனம் தற்போது நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (என்.ஐ.டி.,) என்று அழைக்கப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டு திருச்சியில் இயங்கி வரும் இந்த கல்வி நிறுவனம் சர்வ தேசப் பிரசித்தி பெற்றது. இந்தக் கல்வி நிறுவனத்தில் ஸ்காலர்ஷிப்புடன் கூடிய முழு நேரப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2011 IST
ஐ.டி., நிறுவனங்களுக்கு இருக்கும் முக்கியமான சவால் அட்ரிஷன் எனப்படும் ஊழியர்கள் வேலையை விட்டு விலகுவதுதான். இன்றைய பிரம்மாண்டமான ஐ.டி., நிறுவனங்களில் இந்த விகிதம் 14 முதல் 17 சதவிகிதமாகவும், சிறிய மற்றும் நடுத்தர ஐ.டி., நிறுவனங்களில் இந்த விகிதம் 25 முதல் 30 சதவிகிதமாகவும் உள்ளது. ஐ.டி., நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர் ஒருவர் பணியில் இருந்து விலக ஒரு மாத கால முன்னறிவிப்பு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2011 IST
இந்தியாவிலுள்ள நிறுவனங்களில் மிக அதிக அளவு ஊழியர்களைக் கொண்ட நிறுவனம், தகவல் தொழில் நுட்ப உபயோகத்தில் முதலிடம் என்று பல்வேறு பெருமைகளைக் கொண்டது இந்திய ரயில்வே. இந்த பிரம்மாண்ட நிறுவனம் அடுத்த 3 மாதங்களில் 2.27 லட்சம் புதிய பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட உத்தேசித்திருப்பதாக இந்திய ரயில்வேயின் மத்திய அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார். தற்போது ரயில்வேயில் 1.67 லட்சம் பணி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2011 IST
இந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் நிறுவனம் சர்வதேசப் பிரசித்தி பெற்ற டபிள்யூ. எச்.ஓ., மற்றும் யூனிசெப் அமைப்புகளுடன் இணைந்து இந்திய அரசால் பொதுத் துறையில் துவங்கப்பட்ட முதல் மருந்து தயாரிப்பு நிறுவனமாகும். பென்சிலின், ஸ்ட்ரெப்டோமைசின், ஜென்டாமைசின், ஆம்பிசிலின், அமாக்சிலின் போன்ற மருந்துகளை முதன் முதலாக வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்த நிறுவனமும் இதுதான். இந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2011 IST
இன்று கேம்பஸ் இன்டர்வியூக்களிலும் பிற ஐ.டி. துறை தேர்வுகளிலும் பரிசோதிக்கப்படுவது சாப்ட் ஸ்கில் எனப்படும் மென் திறன்கள் தான். நமது தகுதியுடன் சேர்த்து வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள் தான் சாப்ட் ஸ்கில்ஸ் என அழைக்கப்படுகிறது. இதை பாட புத்தகங்களில் படித்து பெற முடியாது. உங்களது தொழில் நுட்பத் திறன்கள் மட்டுமே உங்களுக்கு வேலையைப் பெற்றுத் தராது என்பதால் இவற்றைப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2011 IST
1. ஜி.யு.போப் அவர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் எது?அ) நற்றினை ஆ) குறுந்தொகைஇ) அகநானூறு ஈ) புறநானூறு2. செல்களில் உள்ள நியூக்கிளியசை முதன்முதலில் விளக்கியவர் யார்?அ) ராபர்ட் பிரவுன் ஆ) போர்ட்டர்இ) பாலட் ஈ) இதில் யாருமில்லை3. ஆரியர்களின் பூர்வீகம் ஆர்டிக் பகுதி என்று கூறியவர் யார்?அ) எஸ்.என்.சென் ஆ) நீலகண்ட சாஸ்திரிஇ) மார்க்ஸ் முல்லர் ஈ) பாலகங்காதர திலகர்4. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2011 IST
வித்யா, புதுச்சேரி : நல்ல பயோடேட்டாவைத் தயாரிப்பது எப்படி? யோசனை கூறவும். இன்றைய போட்டிச் சூழலில் ஒரு பணிக்கு பலர் விண்ணப்பிக்கிறார்கள். அனைவரையும் அழைத்து அவர்களை நேர்காணல் செய்து வேலை தருவது என்பது சாத்தியமில்லை. இதனால் பல நிறுவனங்களும் முதற்கட்டத் தேர்வாக பயோடேட்டாவைத் தான் பரிசீலித்து விண்ணப்பித்தவர்களை சுருக்கி சிலரை மட்டும் நேர்முகத் தேர்வுக்கோ போட்டித் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2011 IST
மனிதன் மண்ணில் பிறந்ததிலிருந்து நேரத்தின் பங்கு முக்கியமானது. நேரத்தை பொறுத்து தான் அனைத்து செயல்களும் அரங்கேறுகின்றன. ஒன்றை நாம் அடைய வேண்டு மெனில்,நேரத்தின் போக்கிற்கேற்ப ஓடிக் கொண்டிருக்கிறோம். ஏதாவது ஒரு நேரத்தில் வாழ்க்கை வாழ்வதை மறந்துவிட்டு ஓடுகிறோமே என்று தோன்றும். இதற்கு காரணம் நேரத்தை முறையாக திட்டமிட்டு பயன்படுத்தாமல் இருப்பது தான். ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X