Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2017 IST
மலபார் ரீஜினல் கோஆபரேடிவ் மில்க் புரொடியூசர்ஸ் யூனியன் லிமிடெட்., நிறுவனம் கேரள மா நிலத்தில் பால் உற்பத்தி மற்றும் பங்கீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மில்மா என அறியப்படும் இது, நம் ஆவின் நிறுவனத்தைப் போன்றது. இதில் கோழிக்கோடு அலுவலகத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவுகள்: ஜூனியர் சிஸ்டம்ஸ் ஆபிசர் பிரிவில் 6 ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2017 IST
நமது நாட்டில் வடக்கு எல்லை மாநிலங்களான அசாம், வடக்கு வங்கம், உத்திரப்பிரதேசம், இமாச்சலபிரதேசம், லடாக் உள்ளிட்ட எல்லைகளைக் காப்பதில் சகஸ்ட்ர சீமா பால் (எஸ்.எஸ்.பி.,) எனப்படும் மத்திய ஆயுத காவல் படை ஈடுபட்டு வருகிறது. இது இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பாதுகாப்புப் படைகளில் ஒன்று. இந்த காவல் படையில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 872 ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2017 IST
மத்திய அரசின் பலவேறு துறைகளில் காலியாக உள்ள எம்.டி.எஸ்., எனும் உதவியாளர் பணியிடங்களுக்கான எஸ்.எஸ்.சி., தேர்வு அறிவிப்பை கடந்த வாரம் 'வேலை வாயப்பு மலரில்' வெளியிடப்பட்டிருந்தது. தற்போது இதற்கான விரிவான விபரங்களை பார்க்கலாம். சுமார் 8500 பணியிடங்கள் இத்தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. தமிழகத்துக்கு 453 காலியிட்ஙகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எப்படி விண்ணப்பிப்பது: முதலில் www.ssconline.nic.in ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2017 IST
சென்னைக்கு அருகிலுள்ள கல்பாக்கத்தில் இந்திரா காந்தி சென்டர் பார் அடாமிக் ரிசர்ச் எனப்படும் அணு ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இந்த ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவுகள்: பிட்டரில் 27ம், டர்னரில் 3ம், மெஷினிஸ்டில் 8ம், எலக்ட்ரீசியனில் 18ம், வெல்டர் ( ஜி., அண்டு இ.,) பிரிவில் 5ம், எலக்ட்ரானிக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2017 IST
சென்ட்ரல் இன்ஸ்டியூட் ஆப் பிளாஸ்டிக் இன்ஜினியரிங் டெக்னாலஜி நிறுவனம் சுருக்கமாக சிப்பெட் என்ற பெயரால் அறியப்படுகிறது. இதன் கிளை தமிழகத்தின் சென்னையில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவுகள்: கிராஜூவேட் இன்ஜினியர் டிரெய்னி, டெக்னீசியன் டிரெய்னி, அசிஸ்டென்ட் ஆபிசர் டிரெய்னி, அக்கவுன்ட்ஸ்/ ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2017 IST
தேர்வு - நாள்யூனியன் வங்கி ஐ.டி., சிறப்பு அதிகாரி தேர்வு - ஜன., 8யு.பி.எஸ்.சி., என்.டி.ஏ., தேர்வு - ஜன., 18ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி - ஜன., 28, 29ஐ.டி.பி.ஐ., வங்கி உதவி மேலாளர் தேர்வு - பிப்., 3 ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படை சேவை தேர்வு - பிப்., 5 இந்திய பொருளாதார சேவை தேர்வு - பிப்., 8சிவில் சர்விசஸ் முதனிலை தேர்வு - பிப்., 22இந்திய வனத் துறை தேர்வு - பிப்., 22சிண்டிகேட் வங்கி பி.ஓ., தேர்வு - பிப்., ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2017 IST
ராஜி, சென்னை: எம்.பி.ஏ., படிப்பை எந்த கல்லுாரியில் படிப்பது பயனுள்ளதாக இருக்கும்?கடந்த சில ஆண்டுகளாக எம்.பி.ஏ., படிப்பானது பல கல்வி நிறுவனங்களால் தரப்படுகிறது. இதில் பெரும்பாலானவை இன்ஜினியரிங் கல்லூரிகள். எனினும் இந்த நிறுவனங்களால் நடத்தப்படும் எம்.பி.ஏ., படிப்பு பெரும்பாலும் சுமார் ரகம் தான். ஒரு பெரிய வளாகமும் நிறைய பணமும் இருந்தால் இன்று கல்வி நிறுவனங்கள் அவற்றை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2017 IST
பட்டப்படிப்புக்கான கிரேடு - 3 எக்சிகியூடிவ் ஆபிசர் பிரிவில் 29 இடங்களுக்கும், பத்தாம் வகுப்பு தகுதிக்கு கிரேடு 4 எக்ஸ்கியூடிவ் பிரிவில் 49 இடங்களுக்கும் ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். கிரேடு 3க்கான தேர்வு ஏப்., 29ம் தேதியும், கிரேடு 4 க்கான தேர்வு ஏப்., 30ம் தேதியும் நடக்க உள்ளது. இத்தேர்வுக்கு முதல்தாள் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X