Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2018 IST
நம் நாட்டின் விமான நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்பில் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் ஏ.ஏ.ஐ., அமைப்பு ஈடுபட்டு உள்ளது. பெருமைக்குரிய இந்நிறுவனத்தில் புது டில்லியில், காலியாக உள்ள நர்சிங் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவுகள்: நர்சிங் ஸ்டாப் மற்றும் நர்சிங் அட்டென்டன்ட் என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் இந்த இடங்கள் நிரப்பப்பட ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2018 IST
பொதுத்துறை வங்கிகளில், சிண்டிகேட் வங்கி முக்கிய பங்கு வகிக்கிறது. நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ள இதன் தலைமையகம் கர்நாடகாவின் மணிப்பாலில் உள்ளது. இவ்வங்கியில் 500 புரொபஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்பு வதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவை, மணிப்பால் பல்கலையின் ஓராண்டு Post Graduate Diploma in Banking and Finance course என்ற சிறப்பு படிப்பின் மூலமாக நிரப்பப்படும் என தெரிவிக்கப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2018 IST
நமது நாட்டின் நீர் சார்ந்த சர்வதேச எல்லைகளைக் காப்பதில் இந்தியன் கோஸ்ட் கார்டு எனப்படும் கடலோரக்காவல் படை பெரும் பங்கு ஆற்றுகிறது. இத்துடன் புயல் சார்ந்த இயற்கை சீற்றங்களின் போதும் இந்தப் படையே முக்கிய பங்காற்றுகிறது. இந்தப் படையில் யாந்திரிக் பிரிவிலான காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது: விண்ணப்பதாரர்கள் 18 - 22 வயதுக்குள் இருக்க ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2018 IST
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி என்ற பெருமைக்குரியது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா. இவ்வங்கியில் 'சிறப்பு அதிகாரி' பிரிவில் காலியாக உள்ள 50 சார்டர்டு அக்கவுன்டண்ட் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேவைகள் என்ன: 2017 டிச., 1 அடிப்படையில் சார்டர்டு அக்கவுண்டண்ட் படிப்பை முடித்திருக்க வேண்டும். பின் குறைந்தபட்சம் 2 வருட காலத்திற்கு ஸ்டாசுடரி, இன்டர்னல், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2018 IST
எனது சகோதரர் தற்போது சி.ஏ., படிக்க துவங்கி உள்ளார். சி.ஏ., தகுதியுடன் கூடுதலாக என்ன படிக்கலாம்? முனீஸ்வரன், அவினாசிசி.ஏ., படிப்பே மிகக் கடினமான ஒன்று என்பதை அறிவோம். உங்களது சகோதரர் சி.ஏ., முடிக்கும் போது அன்றைய சூழலில் புதிதாக பிரிமியம் படிப்புகள் எதுவும் அறிமுகம் ஆகியிருந்தால் அதற்கேற்ப அப்போது முடிவு செய்யலாம். எனினும் தற்போது உள்ள படிப்புகளில் சி.எப்.ஏ., எனப்படும் Chartered ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2018 IST
தேதி தேர்வின் பெயர்2018 ஜன., 21 ஐ.பி.பி.எஸ்., கிளர்க் மெயின் தேர்வு ஜன., 28 ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி மெயின் தேர்வுபிப்., 11 டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 & வி.ஏ.ஓ., தேர்வு பிப்., 24 டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் தேர்வுபிப்., 24 டி.என்.பி.எஸ்.சி., நுாலகர்தேர்வுமார்ச் 4 டி.என்.செட் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X