Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2017 IST
கோல் இந்தியா நிறுவனம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தனது கிளைகளைக் கொண்டு இயங்கி வரும் ஒரு எரிசக்தி துறை சார்ந்த நிறுவனம். இதன் பல்வேறு மையங்களில் காலியாக உள்ள மேனேஜ்மெண்ட் டிரெய்னி பிரிவைச் சார்ந்த 1319 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிரிவுகள் : மைனிங் இன்ஜினியரிங்கில் 191, எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்கில் 198, மெக்கானிகல் இன்ஜினியரிங்கில் 196, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2017 IST
நொய்டாவில் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 745 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பிரிவுகள் : ஸ்டேஷன் கன்ட்ரோலர்/டிரெய்ன் ஆப்பரேட்டர் பிரிவில் 194ம், கஸ்டமர் ரிலேஷன்ஸ் அசிஸ்டென்ட் பிரிவில் 65ம், ஜூனியர் இன்ஜினியர் - எலக்ட்ரிக்கலில் 59ம், எலக்ட்ரானிக்சில் 63ம், மெக்கானிக்கலில் 18ம், சிவிலில் 20ம், அக்கவுண்ட்ஸ் உதவியாளர் 8ம், ஆபிஸ் அசிஸ்டென்டில் 6ம், ஸ்டெனோகிராபரில் 1ம், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2017 IST
சமூக அந்தஸ்து மற்றும் சம்பளம் ஆகியவை தான் வேலைகளை தீர்மானிக்கின்றன. சம்பளத்திற்காகத் தான் வேலைகளுக்கு போட்டி இருப்பதை அறிவோம். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், பின்வரும் 10 துறைகள்/பணிகளை டாப் 10 சம்பள துறைகள் என பட்டியலிடுகிறது. 1. மேனேஜ்மென்ட் புரபஷனல் : ஐ.ஐ.எம்., உள்ளிட்ட மேனேஜ்மென்ட் நிறுவனங்களில் படிப்பு முடிக்கும் மேனேஜ்மென்ட் புரபஷனல்களுக்கு ஆண்டுக்கு 20 ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2017 IST
பயற்சியாளர் பிரிவில் காலியாக உள்ள 99 இடங்களுக்கு தகுதியான நபர்களை கல்பாக்கம் அணுமின் நிலையம் அழைக்கிறதுபிரிவுகள்: ஸ்டைபண்டரி டிரெய்னி வகையைச் சார்ந்த பிரிவு 2 பதவிகளில் பிளாண்ட் ஆபரேட்டர்/ஹெல்த் பிஸிக்ஸ் அசிஸ்டென்டில் 32ம், லேபரட்டரி அசிஸ்டென்ட் பிரிவில் 6ம், பிட்டரில் 24ம், வெல்டரில் 1ம், டர்னரில் 2ம், எலக்ட்ரீசியனில் 12ம், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்கில் 5ம், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2017 IST
சென்னையில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 64 ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியின் பெயர்: ஸ்டெனோ கிராபர்/ டைப்பிஸ்ட் III காலியிடங்கள்: 18, தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஸ்டெனோகிராபி மற்றும் தட்டச்சில் மேல்நிலை மற்றும் கீழ்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பணியின் பெயர்: கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்காலியிடங்கள்: ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2017 IST
குஜராத்தின் வதோதராவில் குஜராத் எனர்ஜி டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் மின்சக்தி பகிர்மானக் கழக நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் சிவில் மற்றும் எலக்ட்ரிகல் பிரிவுகளில் இளநிலை இன்ஜினியர்களுக்கான பணி அறிவிப்பு வெளியாகியுள்ளது.பிரிவுகள் : ஜூனியர் இன்ஜினியர் எலக்ட்ரிகலில் 41 இடங்களும், ஜூனியர் இன்ஜினியர் சிவில் பிரிவில் 2 இடங்களும் சேர்த்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2017 IST
பிளஸ் 2 படிக்கிறேன். 'ஸ்பா' எனும் உடல்நலத்திற்கான குளியல் சிகிச்சை துறையில் ஈடுபட விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்?ராஷ்மி, விருதுநகர்:கடந்த சில ஆண்டுகளில் 'ஸ்பா' துறை பலராலும் விரும்பப்படும் துறையாக விளங்குகிறது. சிறப்பான வருமானத்தையும் தரக்கூடிய துறையாகவும் உள்ளது. இதில் முறையான படிப்போ பயிற்சியோ இல்லாமல் ஈடுபடுவோர் தான் அதிகம். எனினும் ஐதராபாத்தில் உள்ள ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2017 IST
யு.பி.எஸ்.சி., என்.டி.ஏ., தேர்வு - ஜன., 18ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி - ஜன., 28, 29ஐ.டி.பி.ஐ., வங்கி உதவி மேலாளர் தேர்வு - பிப்., 3 ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படை சேவை தேர்வு - பிப்., 5 இந்திய பொருளாதார சேவை தேர்வு - பிப்., 8சிவில் சர்விசஸ் முதனிலை தேர்வு - பிப்., 22இந்திய வனத் துறை தேர்வு - பிப்., 22சிண்டிகேட் வங்கி பி.ஓ., தேர்வு - பிப்., ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2017 IST
8) கீழ்க்கண்ட இணைகளில் எது பொருத்தமற்றது? நுால் ஆசிரியர் அ) திருவுந்தியார் - உய்யாவந்த தேவர் ஆ) சிவஞானபோதம் - உமாபதி சிவம் இ) திருவருட்பா - ஆண்டாள் ஈ) திருவாசகம் - மாணிக்கவாசகர்9) சிவன் எந்த காலகட்டத்திலிருந்து வழிபடப்படுகிறார் ? அ) அதர்வ வேத காலம் ஆ) யஜூர் வேத காலம் இ) உபநிட காலம் ஈ) புராண காலம் 10) ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X