Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2015 IST
இந்தியாவில் உள்ள விமான நிலையங்களை சர்வ தேச தரத்துடன் செயல்படுத்தும் நோக்கத்தில் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியாவும், நேஷனல் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியாவையும் ஒன்றாக்கி ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியா நிறுவனம் 1995ல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தில் ஜூனியர் எக்ஸிக்யூடிவ் பிரிவில் காலியாக உள்ள 450 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2015 IST
பொதுத் துறை வங்கிகளில் முக்கியமான வங்கியாகிய சிண்டிகேட் வங்கி கர்நாடக மாநிலத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் ஒரு வங்கியாகும். இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. இந்த வங்கியில் டெக்னிக்கல் வகையைச் சார்ந்த உதவி மேலாளர் பதவியில் காலியாக உள்ள 15 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.காலியிட விபரம்: சிவில் பிரிவில் 11 இடங்களும், எலக்ட்ரிகல் பிரிவில் 4 ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2015 IST
ஆயுள் காப்பீட்டுத் துறையில் சர்வ தேச பிரசித்தி பெற்ற எல்.ஐ.சி., நிறுவனம் கடந்த 1956ல் நிறுவப்பட்டு தொடர்ந்து லாபகரமாக இயங்கி வருவதோடு இந்திய அரசின் பொருளாதாரத் தேவைகளுக்கு நிதியுதவி செய்யும் கேந்திரமான நிறுவனமாகவும் திகழ்கிறது. நாடு முழுவதும் 2048 கிளைகளைக் கொண்டுள்ள எல்.ஐ.சி., நிறுவனத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஊழியர்களும், 13 லட்சம் முகவர்களும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2015 IST
இந்துஸ்தான் ஏர்கிராப்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தையும், ஏரோனாடிக்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தையும் இணைத்து 1964ல் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் எனப்படும் எச்.ஏ.எல்., நிறுவனம் நிறுவப் பட்டது. இந்த நிறுவனத்தின் பெங்களூரு மையத்தில் நடத்தப்பட உள்ள டெக்னிக்கல் பிரிவு சார்ந்த ஒரு வருட கால அப்ரென்டிஸ்ஷிப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேவை என்ன?: ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X