Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2014 IST
சர்வதேச அளவில் பெயர் பெற்ற நமது இந்திய ராணுவம் அதன் தொழில் நுட்பம், அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் படையின் திறன் ஆகியவற்றிற்காக பெருமை பெருகிறது. நமது நாட்டின் மிக முக்கிய படைகளில் பிரதானமான இந்திய ராணுவத்தில் சட்டம் படித்தவர்களை ஜே.ஏ.ஜி., முறையில் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இதன் மூலம் ஆண்களுக்கு 7 இடங்களும், பெண்களுக்கு 3 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2014 IST
ஸ்டீல் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் நிறுவனம் செய்ல் என்ற பெயரால் நம் அனைவராலும் அறியப்படுகிறது. நமது பொது இரும்புத் தேவைகளுக்காகவும், பாதுகாப்புப் படைகளுக்குத் தேவைப்படும் இரும்பு பொருட்களைத் தயாரிப்பதிலும் இந்த நிறுவனம் புகழ் பெறுகிறது. பொதுத் துறை நிறுவனமான செய்லுக்கு இந்தியாவில் பல இடங்களில் உற்பத்தி மையங்கள் உள்ளன. இந்தியாவின் முக்கிய 4 மகாரத்னா ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2014 IST
இந்தியன் மிஷின் டூல் இண்டஸ்ட்ரி நிறுவனம் 1992ல் சென்ட்ரல் மேனுபேக்சரிங் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் எனப்படும் சி.எம்.டி.ஐ., ஆக பெயர் மாற்றம் பெற்றது. இந்த நிறுவனம் இந்திய உற்பத்தித் துறையில் இயங்கும் நிறுவனங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தும் பணிகளை முக்கியமானதாக செய்து வருகிறது. பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் இந்த நிறுவனத்தில் உள்ள டெக்னிகல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2014 IST
நவீனமயமாக்கல், தொழில் நுட்ப மேம்பாடு, கட்டுக்கோப்பான விதிமுறைகள் மற்றும் சிறந்த வீரர்களைக் கொண்ட இந்திய விமானப் படை அகில உலக அளவில் பல பெருமைகளைக் கொண்டுள்ளது. இந்தப் படையில் குரூப் 'ஒய்' பிரிவு சார்ந்த ஏர்மேன் பதவிக்கு திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது: இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.02.1994 முதல் 30.11.1997க்குள் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X