Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2013 IST
இன்றைய நவீன உலகில் சாட்டிலைட் டெலிவிஷன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சானல்களின் எண்ணிக்கையுடன் இவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான சேவையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தகவல் பரிமாற்றத்தின் மிக முக்கிய அங்கமாக இன்று தொலைக்காட்சி மாறியுள்ளது. இந்தியாவில் தொலைக் காட்சியின் ஆரம்பம் தூர்தர்ஷன் எனப்படும் அரசு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2013 IST
கிழக்கு கப்பல் கட்டும் கழகத்தையும், மேற்கு கப்பல் கட்டும் கழகத்தையும் இணைத்து 1961ல் ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா எனப்படும் இந்தியக் கப்பல் கட்டுமானக் கழகம் 1961ல் நிறுவப்பட்டது. 19 கருவிகளுடன் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது இந்தியாவின் மிகப் பெரிய கப்பல் தயாரிக்கும் நிறுவனமாக வளர்ச்சி கண்டுள்ளது. கச்சா எண்ணை சுமந்து செல்லும் கப்பல்கள், பொருட்களை ஏற்றிச் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2013 IST
நேஷனல் கவுன்சில் பார் இந்தியன் எஜூகேஷன் என்ற என்.சி.ஐ.இ., நிறுவனம் புது தில்லியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக பல்வேறு பிரிவுகளிலுள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்:இந்திய கல்விக்கான தேசிய மையத்தில் அசிஸ்டன்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் மேனேஜர் பிரிவில் 55 காலி இடங்களும், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2013 IST
இந்தியாவில் உள்ள வீட்டு வசதி நிதி நிறுவனங்களில் எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் எனப்படும் எல்.ஐ.சி., எச்.எப்.எல்., நிறுவனம் மிக முக்கிய நிறுவனமாகும். தேசிய வீட்டு வசதி வங்கியின் அங்கீகாரம் பெற்ற எல்.ஐ.சி. எச்.எப்.எல்., நிறுவனம் 1989ல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் எல்.ஐ.சி., நிறுவனத்தின் கிளை நிறுவனமாகும்.கணிசமான எண்ணிக்கையிலான வீட்டுக் கடன்கள், பரந்து விரிந்த கிளைகள், நாடு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2013 IST
ஐ.ஐ.எம்., உள்ளிட்ட இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களில், முதுகலை மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கு நடந்த "கேட்' நுழைவுத்தேர்வு முடிவுகள் ஜன., 9ல் வெளியிடப்பட்டது. கடந்த அக்., 11 முதல் நவ., 6 வரை நடந்த இத்தேர்வை 1,91,642 மாணவர்கள் எழுதினர். கோழிக்கோடு ஐ.ஐ.எம்., இதனை நடத்தியது. இதில் 10 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதித்துக்காட்டியுள்ளனர். இவர்களில் 8 பேர் ஐ.ஐ.டி., மாணவர்கள். ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X