Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2018 IST
பொதுத்துறை வங்கி களில் கனரா வங்கி முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் தலைமையகம் பெங்களூரு. நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. இவ்வங்கியில் காலியாக உள்ள 450 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவை, மணிப்பால் பல்கலையின் ஓராண்டு Post Graduate Diploma in Banking and Finance course என்ற சிறப்பு படிப்பின் மூலமாக நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுளள்து. வயது: 2018 ஜன. 1 ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2018 IST
ஐ.டி.ஐ., லிமிடெட் என்பது 1948ல் நிறுவப்பட்ட அரசுத்துறை சார்ந்த தகவல் தொழில் நுட்ப நிறுவனம். பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும், நாட்டில் 6 இடங்களில் செயல்படுகிறது. டெலிகாம் தொடர்புடைய பல்வேறு சேவைகளை வழங்குகிறது. இங்கு 25 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது: விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் இ.இ.இ, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2018 IST
சென்ட்ரல் இன்டஸ்ட்ரியல் செக்யூரிடி போர்ஸ் என்பது சுருக்கமாக சி.ஐ.எஸ்.எப்., என்று அழைக்கப்படுகிறது. மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் பாதுகாப்பிற்கான பிரத்யேகமாக அமைக்கப்பட்ட இந்தப் படையின் பணிகள் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இங்கு காலியாக உள்ள அசிஸ்டென்ட் சப்-இன்ஸ்பெக்டர் / எக்சிக்யூடிவ் பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம் : ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2018 IST
நெய்வேலியில் உள்ள என்.எல்.சி., பழுப்பு நிலக்கரி நிறுவனம், எரிசக்தித் துறையில் பிரசித்தி பெற்றது. பொதுத்துறை நிறுவனமான இங்கு கிராஜூவேட் எக்சிக்யூடிவ் டிரெய்னி பிரிவில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது 'கேட் 2018' மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.காலியிட விபரம் : மெக்கானிக்கலில் 50, இ.சி.இ., ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2018 IST
தேதி - தேர்வின் பெயர்2018 ஜன., 21 - ஐ.பி.பி.எஸ்., கிளர்க் மெயின் தேர்வு ஜன., 28 - ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி மெயின் தேர்வுபிப்., 11 - டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 & வி.ஏ.ஓ., தேர்வு பிப்., 24 - டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் தேர்வுபிப்., 24 - டி.என்.பி.எஸ்.சி., நுாலகர்தேர்வுமார்ச் 4 - டி.என்.செட் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2018 IST
சஹானா, திண்டுக்கல்: ஜே.இ.இ., நுழைவுத் தேர்வில், நாம் பிளஸ்2வில் எடுக்கும் மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறதா? நிச்சயம் இல்லை. ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜே.இ.இ., நுழைவுத் தேர்வில், பிளஸ் 2 மதிப்பெண்களுக்கு முக்கியத்துவமும் இல்லை. எனினும் லவ்லி பல்கலைகழகம் போன்றவற்றில் நீங்கள் பிளஸ் 2வில் 90சதவீதத்துக்கும் மேலே மதிப்பெண்கள் எடுத்தால் நேரடி ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X