Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2017 IST
இந்திய எரிவாயு நிறுவனம் காஸ் அதாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் (கெய்ல்) என்ற பெயராலும் பெரும்பான்மையாக அறியப்படுகிறது. பொதுத்துறை நிறுவனமாக 1984ல் இந்த நிறுவனம் நிறுவப்பட்டது. இயற்கை எரிவாயுவை நாடுமுழுவதும் கொண்டு செல்லும் நோக்கத்தில் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்சமயம் 11 ஆயிரம் கி.மீ., துாரத்துக்கு காஸ் பைப்லைன்களின் மூலம் இயற்கை எரிவாயுவை பகிர்ந்தளிப்பது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2017 IST
சென்டர் பார் ரயில்வே இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் நிறுவனம் சி.ஆர்.ஐ.எஸ்., என்ற சுருக்கமான பெயரால் அறியப்படுகிறது. இந்த நிறுவனத்தில் ஜூனியர் சாப்ட்வேர் இன்ஜினியர் மற்றும் ஜூனியர் நெட்வொர்க் இன்ஜினியர் பிரிவில் காலியாக உள்ள 54 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிரிவுகள் : ஜூனியர் சாட்ப்வேர் இன்ஜினியர் பிரிவில் 40 இடங்களும், ஜூனியர் நெட்வொர்க் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2017 IST
ஹெல்த் கேர் எனப்படும் உடல்நலம் தொடர்பான பணிகளில் ஒன்றில் எதிர்காலத்தில் பணியாற்ற விரும்புகிறேன். அதற்கான முழு தகவல்களையும் விளக்கமாக தரலாமா? ஹெல்த் கேர் சார்ந்த துறை தற்சமயம் வெகு விரைவாக வளர்ச்சி கண்டு வருகிறது. காலத்தின் மாற்றங்களால் பல்வேறு துறைகளே காணாமல் போவதையும் நாம் பார்த்திருக்கிறோம். உதாரணமாக வீடியோ கேசட் மற்றும் ஆடியோ கேசட் தொழில்கள் அறிவியல் தொழில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2017 IST
நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனம் எரிசக்தி தொடர்புடைய பிரபலமான நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் GATE 2017 அடிப்படையில் எக்சிக்யூடிவ் டிரெய்னி பிரிவில் காலியாக உள்ள ௧௨௦ இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் : இந்தியாவில் எந்த ஒரு மையத்திலும் பணிபுரிய தயாராக இருக்க வேண்டும்.பிரிவு : எலக்ட்ரிகல், மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2017 IST
ஆயில் இந்தியா நிறுவனத்தில் எச்.எஸ்.இ., சேப்டி ஆபிசர் பிரிவில் மூன்று காலியிடங்கள் உள்ளன. தேவைகள் : ஏதாவது ஒரு பிரிவில் மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பு, பெட்ரோலிய ரிபைனரி நிறுவனத்தில் மூன்று வருடம் பணியாற்றிய அனுபவம்.தேர்ச்சி முறை : வாக் இன் இன்டர்வியூ முறையில் தேர்ச்சி இருக்கும். பதவியின் பெயர் : மெக்கானிக், பிட்டர், மெஷினிஸ்ட்கடைசி நாள் : 2017 பிப். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2017 IST
16) புருஷ சுத்தத்தில் கூறப்பட்டுள்ளதுஅ)வேதஞானிகள் பிரபஞ்சத்திற்கு பின்னால் இருக்கின்ற படைப்பாற்றலைக் கண்டுபிடிக்கும் முயற்சி ஆ)பிரபஞ்சத்தின் படைப்புப் புதிரை மிக்க தைரியத்தோடு வேத ஞானிகள் கண்டுபிடிக்கும் முயற்சி இ) இரண்டும் ஈ) எதுவுமில்லை 17) 'உபநிஷத்' என்ற சொல்லில் உள்ள 'உப', 'நி', 'ஷத்' என்ற சொற்றொடர்களின் வேர்ப்பொருள்: அ) 'உப' ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2017 IST
யு.பி.எஸ்.சி., என்.டி.ஏ., தேர்வு ஜன., 18ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி ஜன., 28, 29ஐ.டி.பி.ஐ., வங்கி உதவி மேலாளர் தேர்வு பிப்., 3 ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படை சேவை தேர்வு - பிப்., 5 இந்திய பொருளாதார சேவை தேர்வு - பிப்., 8சிவில் சர்விசஸ் முதனிலை தேர்வு - பிப்., 22இந்திய வனத் துறை தேர்வு - பிப்., 22சிண்டிகேட் வங்கி பி.ஓ., தேர்வு - பிப்., ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X