Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
இந்தியாவிலுள்ள தனியார் துறை ஷெட்யூல்டு வங்கிகளில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி எனப்படும் டி.எம்.பி., வங்கி தனது தனித்துவமான வாடிக்கையாளர் சேவைகளுக்காக அனைவராலும் அறியப்படுகிறது. நவீனமய வங்கிச்சேவை, வாடிக்கையாளரை மையப்படுத்திய அணுகுமுறை, நாடு தழுவிய கிளைகள் போன்றவற்றிற்காக பிரசித்தி பெற்ற டி.எம்.பி., ஆரம்ப நாட்களில் தி நாடார் பேங்க் என்ற பெயருடனே நிறுவப்பட்டது. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் எனப்படும் என்.எல்.சி., நிறுவனம் பொதுத்துறை சார்ந்த எரிசக்தித் துறை நிறுவனமாகும். தமிழகத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான இந்த நிறுவனத்தில் நிதிப்பிரிவிலான இன்டஸ்ட்ரியல் டிரெய்னி பணியிடங்கள் 50ஐ நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது: விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.இன்ஸ்டிடியூட் ஆப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
தமிழகத்தின் தென் கோடியில் உள்ள தூத்துக்குடி துறைமுகம் பிரசித்தி பெற்றது. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பெயரால் இது அழைக்கப்படுகிறது. இந்தத் துறைமுகத்தில் காலியாக உள்ள அப்ரென்டிஸ் டிரெய்னிங் பிரிவிலான பல்வேறு இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.காலியிட விபரம்: மெக்கானிக்கல் கிராஜூவேட் அப்ரென்டிசில் 4ம், மெக்கானிக்கல் டெக்னீசியன் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
தமிழ் நாட்டின் சேலம் மாநகரத்தில் பெரியார் பல்கலைக் கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக் கழகம் 1997ல் நிறுவப்பட்டது. சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், தர்மபுரி ஆகிய இடங்களை உள்ளடக்கிய பெரியார் பல்கலைக் கழகத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பி.ஆர்.ஓ.,வில் 1, ஜூனியர் அசிஸ்டென்டில் 49, டைப்பிஸ்டில் 1, டெலிபோன் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X