Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2012 IST
இந்தியாவில் மத்திய அரசு பணி இடங்களை நிரப்புவதில் எஸ்.எஸ்.சி., எனப்படும் ஸ்டாப் செலக்சன் கமிஷன் முக்கிய பங்காற்றுகிறது. இந்த அமைப்பின் சார்பாக இந்திய அரசுப் பணியில் 719 ஜுனியர் இஞ்சினியரிங் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசுப் பணியிடங்கள் என்பதால் இந்த வாய்ப்பை தகுதியுள்ளவர்கள் தவறாது பயன்படுத்திக் கொள்ளலாம். பிரிவுகள் மற்றும் காலி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2012 IST
ஆண்டு தோறும் தவறாது பி.இ., பி.டெக்., பி.எஸ்சி., தகுதியுடையவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிடும் கடலோர காவற்படை உதவி கமாண்டன்ட் பணிக்கான காலியிடங்கள் தற்போதும் அறிவித்துள்ளது. முழு நேரப் பணியிடமான உதவி கமாண்டன்ட் பணியிடங்கள் எப்போதும் இளைஞர்களுக்கான சிறப்பான வாய்ப்பாகவே விளங்கி வருகிறது. எழுத்துத் தேர்வு மூலமாக இந்தப் பணிக்கு திறமையான நபர்கள் தேர்வு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2012 IST
எரிசக்தி மற்றும் உள்கட்டுமானத்துறையில் இந்தியாவிலேயே மிகப் பிரம்மாண்டமான நிறுவனமாக பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் எனப்படும் பெல் நிறுவனம் திகழ்கிறது. இந்த நிறுவனம் துவங்கி 40 வருடங்களைக் கடந்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பல்வேறு இன்ஜினியரிங் பிரிவுகளில் இன்ஜினியரிங் எக்ஸிக்யூடிவ் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2012 IST
பொதுத் துறையில் இயங்கி வரும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் என்ற என்.எல்.சி., நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து லாபகரமாக இயங்கி வருகிறது. நிலக்கரியிலிருந்து மின் சக்தியை உற்பத்தி செய்வதில் இந்த நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. இந்த நிறுவனத்தில் கிராஜூவேட் எக்சிகியூடிவ் டிரெய்னி பிரிவில்இன்ஜினியரிங் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2012 IST
பொதுத் துறை வங்கிகளுல் ஒன்றான பாங்க் ஆப் இந்தியா 1800 அதிகாரி நிலை பணியிடங்களை அறிவித்துள்ளது. பொதுப் பிரிவினருக்கு 870, ஓ.பி.சி., 460, எஸ்.சி., 286, எஸ்.டி., 184 என இவை பிரிக்கப்பட்டுள்ளன. தகுதி: 1.7.2011 அன்று பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஐ.பி.பி.எஸ்., ஸ்கோர் குறைந்தது 130 (பொது) மற்றும் 117 (எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி.,) பெற்றிருப்பதும் முக்கியம். வயது தகுதி: 21 முதல் 30 வயதுக்குள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2012 IST
பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான விசகாப்பட்டினம் ஸ்டீல் ஆலையின் லைம்ஸ்டோன் மைனிங் மருத்துவப் பிரிவில் பணியாற்ற நர்சிங் தகுதியுடையவர்களை இந்த நிறுவனம் அழைக்கிறது.டிரெய்னி ஜூனியர் நர்ஸ் என அழைக்கப்படும் இந்தப் பணிக்கு நர்சிங் தகுதியுடைய ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதிலும் எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிக்கு மாத ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X