Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2018 IST
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, இந்த ஆண்டின் துவக்கத்திலேயே இளைஞர்களுக்கான பரிசாக 8,301 கிளார்க் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதில் தமிழகத்துக்கு 346 இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. மேலும் Backlog காலியிடங்கள் ஆக 52 இடங்களும் அறிவிக்கப் பட்டுள்ளன. Junior Associate - Customer Support and Sales என்ற பெயரில் இவை நிரப்பப்பட உள்ளன. எதிர்காலத்தில் பணியில் சேர்ந்த பின் சேல்ஸ் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2018 IST
காரைக்குடியில் உள்ள செக்ரி எனப்படும் Central Electrochemical Research Institute என்னும் புகழ் பெற்ற ஆய்வு நிறுவனம் என்பது அறிவியல் படித்த பல இளைஞர்களின் கனவு வேலை நிறுவனமாக உள்ளது. இதில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடங்கள்: சயின்டிஸ்ட் - 11, சீனியர் சயின்டிஸ்ட் -2, டெக்னிக்கல் அசிஸ்டன்ட் - 5 . தகுதிகள்: சயின்டிஸ்ட்: பொதுவாக பிஎச்.டி., தகுதியை வேதியியல், வேதி அறிவியல், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2018 IST
இந்திய துணை ராணுவப் பிரிவுகளில் ஒன்றான இந்தோ திபத்தியன் போலீஸ் போர்ஸ் பிரிவில் காலியாக உள்ள தலைமை காவலர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. * காவலர் (மோட்டார் மெக்கானிக்) - 181 காலியிடங்கள்* தலைமை காவலர் (மோட்டார் மெக்கானிக்) - 60 காலியிடங்கள்தேர்வு செய்யப்படும் முறை: ஒரிஜினல் சான்றிதல்கள் சரி பார்த்தல், உயரம் அளத்தல், Physical Efficiency Test எனப்படும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2018 IST
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் கிளார்க் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். விரைவில் வங்கிகளுக்கான பி.ஓ., பணி நேர்முகத் தேர்விலும் கலந்து கொள்ள இருக்கிறேன். இரண்டில் எதில் எனது எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளலாம்? பார்கவி, சென்னை. உங்களது முழு கடிதத்தின் அடிப்படையில் உங்களது விருப்பத்திற்கேற்ப நீங்கள் காப்பீட்டு நிறுவனத்திலேயே உங்களது எதிர்காலத்தை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2018 IST
தேதி - தேர்வின் பெயர்ஜன., 28 - ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி மெயின் தேர்வுபிப்., 11 - டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 & வி.ஏ.ஓ., தேர்வு பிப்., 24 - டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் தேர்வுபிப்., 24 - டி.என்.பி.எஸ்.சி., நுாலகர்தேர்வுமார்ச் 4 - டி.என்.செட் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X