Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2017 IST
இந்திய ராணுவம் மற்றும் இதர பாதுகாப்புப் படைகளுக்கான ஆயுதங்களைத் தயாரிப்பதில் இந்தியன் ஆர்டினென்ஸ் பேக்டரி எனப்படும் இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலை பிரசித்தி பெற்றது. நாட்டின் பல்வேறு மையங்களில் இந்த தொழிற்சாலையின் கிளைகள் உள்ளன. இவற்றில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 948 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிட விபரம்: ஐ.டி.ஐ., சேராத டிரேடு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2017 IST
இந்தியாவிலுள்ள இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் தொடர்புடைய எரிசக்தி நிறுவனங்களுள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் ஐ.ஓ.சி.எல்., நிறுவனம் முக்கியமான ஒன்றாகும். இந்த நிறுவனம் சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிட விபரம்: அகில இந்திய அளவில் பல்வேறு இடங்கள் இந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2017 IST
நேஷனல் கேடட் கோர்ஸ் என்பது நம்மால் என்.சி.சி., என்ற சுருக்கமான பெயராலேயே அறியப்படுகிறது. மாணவர்களுக்கு இளம் பருவத்திலேயே ஒழுக்கம், சுயகட்டுப்பாடு, நெறிப்படுத்துதல், தேசப்பற்று வளர்த்தல் போன்ற பல்வேறு நல்ல விஷயங்களை என்.சி.சி., இயல்பாக பயிற்றுவிக்கிறது. ராணுவத்திற்கு நிகரான ரேங்குகள், பயிற்சிகள், துப்பாக்கி சுடுதல், உடல் வன்மையை வளர்த்தல் போன்ற அம்சங்களும் இதில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2017 IST
நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் சர்வ தேச பிரசித்தி பெற்ற இந்திய ராணுவத்தில் யூ.பி.எஸ்.சி., சாராத குறுகிய கால நிலைப் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த இடங்களுக்கு திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் இன்ஜினியரிங் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.காலியிட விபரம்: இன்ஜினியரிங் புலத்தை சார்ந்த சிவிலில் ஆண்களுக்கு 42, பெண்களுக்கு 5, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2017 IST
கேரளாவின் திருச்சூரை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் சவுத் இந்தியன் வங்கி, தனியார் துறை சார்ந்த ஒரு ஷெட்யூல்டு வங்கியாகும். நாடு முழுவதும் கிளைகளை கொண்டுள்ள இந்த வங்கி நவீன வங்கிச் சேவையிலும் சிறந்து விளங்குகின்றது. இந்த வங்கியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காலியாக உள்ள புரொபேஷனரி அதிகாரிகள் மற்றும் கிளரிக்கல் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2017 IST
தேர்வு - நாள்ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி - ஜன., 28, 29ஐ.டி.பி.ஐ., வங்கி உதவி மேலாளர் தேர்வு - பிப்., 3 ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படை சேவை தேர்வு - பிப்., 5 இந்திய பொருளாதார சேவை தேர்வு - பிப்., 8சிவில் சர்விசஸ் முதனிலை தேர்வு - பிப்., 22இந்திய வனத் துறை தேர்வு - பிப்., 22சிண்டிகேட் வங்கி பி.ஓ., தேர்வு - பிப்., ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2017 IST
சுமார் 8300 காலியிடங்களுக்கான எம்.டி.எஸ்., தேர்வை எஸ்.எஸ்.சி., அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க, வரும் ஜனவரி 30 கடைசி நாள். தேர்வு எழுதுபவர்களுக்கு உதவிடும் வகையில் வாரந்தோறும் நமது வேலை வாய்ப்பு மலரில் மாதிரி வினா விடை வெளியிடப்படுகிறது. தேர்வு நாள் ஏப்ரல் 16, 30 மற்றும் மே 7.எஸ்.எஸ்.சி., எம்.டி.எஸ்., தேர்வு 2 கட்டமாக நடத்தப்படும். முதல் பகுதி Objective எனப்படும் கொள்குறி வகை கேள்விகளை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2017 IST
23. பொருத்துக அ.பிரத்தியட்சம் 1) சொல் சார்ந்த அறிவு ஆ.அநுமானம் 2) பொருளுக்கும் பெயருக்கும் சம்பந்தப்பட்டு வரும் அறிவு இ. உபமானம் (3) ஓர் அறிவிலிருந்து வரும் மற்றொரு அறிவு ஈ. ஆப்த வாக்கியம் (4) பொருள்களும் புலன்களும் சம்பந்தப்பட்டு வரும் அறிவு குறியீடுகள்அ ஆ இ ஈஅ. 1 2 4 3 ஆ. 2 4 1 3 இ. 3 2 4 1 ஈ. 4 3 2 1 24) திருமூலர் வாழ்ந்த இடம் அ. ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X