Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2018 IST
மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் தொடர்பான பிரபல நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மத்திய பகிர்மான நிறுவனமாகும். இந்த நிறுவனத்திற்கு நாடு முழுக்க மின்வழித்தடங்கள் உள்ளது. சிறப்பு மிக்க பவர்கிரிட் நிறுவனத்தில் அசிஸ்டென்ட் இன்ஜினியர் டிரெய்னி பிரிவிலான காலியிடங்கள் 150ஐ 'GATE தேர்வு 2017' அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2018 IST
பெட்ரோலியப் பொருட்கள் தொடர்பான எண்ணெய் நிறுவனங்களில் மிகவும் பிரபலமான இந்தியன் ஆயில் நிறுவனம், ஐ.ஓ.சி.எல்., என அறியப்படுகிறது. இந்த நிறுவனத்தின் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட தென் மண்டலத்தில் ஜூனியர் ஆபரேட்டர், ஜூனியர் சார்ஜ்மேன் பிரிவில் காலியாக இருக்கும் 98 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிட விபரம் : ஜூனியர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2018 IST
நமது ராணுவத்தின் எலக்ட்ரானிக்ஸ் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு நிறுவப்பட்ட பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் பின் நாட்களில் அதன் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு எலக்ட்ரானிக்ஸ் துறையில் முத்திரை பதிக்கும் நிறுவனமாக இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் துணை இன்ஜினியர் பிரிவில் காலியாக இருக்கும் 27 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவுகள் : ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2018 IST
பி.எஸ்.சி., முடித்துள்ள நான் எம்.பி.ஏ., படிக்க விரும்புகிறேன். எங்கள் ஊருக்கு அருகில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரியில் இதை படிக்கலாமா? - நாகராஜன், சென்னைஎம்.பி.ஏ., படிப்பு என்பது தற்போது மிக மிக மோசமான வேலை வாய்ப்புகளைத் தருவதாகவே உள்ளது. அதை மிகச் சிறந்த பிசினஸ் கல்வி நிறுவனங்களில் படிக்காவிட்டால் மிக சாதரணமான ஒரு படிப்பாகவே அது கருதப்படும். எனவே அந்த படிப்பை படிக்க ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2018 IST
தேதி - தேர்வின் பெயர்பிப்., 11 - டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 & வி.ஏ.ஓ., தேர்வுபிப்., 24 - டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் தேர்வுபிப்., 24 - டி.என். பி.எஸ்.சி., நூலகர் தேர்வுபிப்., 25 - ஸ்டேட் வங்கி சிறப்பு அதிகாரி தேர்வுமார்ச் 4 - டி.என்.செட் தேர்வுமார்ச் /ஏப்., - தமிழக போலீஸ் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X