Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2011 IST
புது டில்லியைத் தலைமையகமாகக் கொண்டு விவசாயத்துறை விஞ்ஞானிகள் பணிவாய்ப்பு வாரியம் என்ற அக்ரிகல்சுரல் சயின்டிஸ்ட்ஸ் ரெக்ரூட்மெண்ட் போர்டு (ஏ.எஸ்.ஆர்.பி.,) இயங்கி வருகிறது. இந்த அமைப்பு நிர்வாக அதிகாரிகள் மற்றும் நிதி அதிகாரிகளை நியமிப்பதற்கான பணி வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. நிர்வாக அதிகாரிப் பிரிவில் 19 இடங்களும், நிதி அதிகாரிப் பிரிவில் 8 பேரையும் போட்டித் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2011 IST
இந்தியாவின் தனியார் துறை ஷெட்யூல்டு வங்கிகளில் ஒன்றான சவுத் இந்தியன் வங்கி கேரளாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த வங்கியில் 25 மேலாளர் மற்றும் முது நிலை மேலாளர் பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்புசவுத் இந்தியன் வங்கியின் இந்த 2 பதவிகளுக்கும் விண்ணப்பிக்க 31.12.2010 அன்று 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.தேவை என்ன சவுத் இந்தியன் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2011 IST
இந்தியாவின் சாப்ட்வேர் நிறுவனங்களில் காக்னிசன்ட் எனப்படும் சி.டி.எஸ்., நிறுவனம் முக்கியமான நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் 25 ஆயிரம் புதிய பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வளர்ந்து வரும் பொருளாதாரச் சூழலை எதிர்கொள்ளும் விதத்தில் இந்தப் புதிய பணி நியமனங்கள் செய்யப்படும் என்று இந்த நிறுவனத்தின் மூத்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2011 IST
டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் என்ற டி.சி.எஸ்., நிறுவனம் இந்தியாவின் சாப்ட்வேர் நிறுவனங்களில் முக்கியமான ஒன்றாகும். இந்த நிறுவனத்தில் அடுத்த நிதியாண்டு இறுதிக்குள் 37 ஆயிரம் பேர் கேம்பஸ் முறையில் தேர்ந்து எடுக்கப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. டி.சி.எஸ்., நிறுவனத்தின் கேம்பஸ் முறைத் தேர்ச்சி இந்தியாவிலும், பிற நாடுகளிலும் நடைபெறும் என்று தெரிகிறது. டி.சி.எஸ்., ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2011 IST
இந்தியாவின் உணவுக் கொள்கைகளை நிறைவேற்றும் அடிப்படையில் 1964ஆம் ஆண்டு புட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (எப்.சி.ஐ.,) என்ற இந்திய உணவுக் கழகம் துவங்கப்பட்டது. விவசாயிகளின் உற்பத்திகளுக்கு நியாயமான விலையை நிர்ணயிப்பது, நாடெங்கும் உணவு தானியங்களை சரியான விதத்தில் பகிர்ந்தளிப்பது, இந்திய உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்ட தலையாய பணிகளில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2011 IST
சங்கர், சென்னை : சென்னையில் காமர்ஸ் படிப்பை எந்தக் கல்லூரிகளில் படிக்கலாம்?லயோலா கல்லூரி, சென்னை கிறிஸ்தவக் கல்லூரி, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி, பிரசிடன்சி கல்லூரி, குவீன் மேரீஸ் கல்லூரி, விவேகானந்தா கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, எம்.ஓ.பி.வைஸ்ணவா கல்லூரி, குரு நானக் கல்லூரி, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி போன்றவற்றில் சிறப்பாக இப் படிப்பைப் படிக்கலாம். இதில் சேரவிருப்பது ஆணா ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2011 IST
தனியார் துறையை அனுமதித்த பின் இந்திய இன்சூரன்ஸ் துறை கடுமையான போட்டியை உள்ளடக்கியதாகவும் சிறப்பான வளர்ச்சியை உள்ளடக்கியதாகவும் மாறி வருகிறது. எல்.ஐ.சி., போன்ற உலகின் மிகச் சிறந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தோடு போட்டி போடத் துடிக்கும் தனியார் கம்பெனிகள் அந்தத் துறையில் கடும்போட்டியை ஏற்படுத்தி வருகின்றன. பொது இன்சூரன்ஸ் துறையில் கம்பெனிகள் அதிகமாக இயங்குகின்றன. எனவே ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2011 IST
1. உலோக ஆக்சைடுகளின் பொதுவான பண்பு?அ) அமிலத் தன்மை ஆ) காரத் தன்மைஇ) ஈரியல்பு தன்மை ஈ) நடுநிலைத் தன்மை2. ஹேபர் முறையில் அமோனியா தயாரிக்க பயன்படும் வினையூக்கி?அ) கோபால்ட் ஆ) அம்மோனியம் குளோரைடுஇ) காப்பர் ஈ) இரும்பு3. மீன்கள் நீந்திச் செல்லும் திசை மாற்றத்துக்கான துடுப்புகள்?அ) மார்புத் துடுப்புகள் ஆ) முதுகு துடுப்புகள்இ) வால் துடுப்புகள் ஈ) இடுப்புத் துடுப்புகள்4. ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X