Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2018 IST
நமது நாட்டின் தரைவழிப் போக்குவரத்தில் அதிக துாரங்களைக் கடப்பதிலும், தொழில்நுட்ப ரீதியாகவும், சரக்குகளைக் கையாள்வதிலும் இந்திய ரயில்வே முக்கிய பங்கு வகிக்கிறது. இது பல்வேறு மண்டலங்களாகவும், கோட்டங்களாகவும் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. மேலும் அதிகபட்ச ஊழியர்களைக் கொண்ட தனி நிறுவனம் என்ற சிறப்பையும் பெறுகிறது. பெருமைக்குரிய இந்திய ரயில்வேயில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2018 IST
ஸ்டீல் அதாரிடி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனம் சுருக்கமாக 'செய்ல்' என அழைக்கப்படுகிறது. இரும்பு மற்றும் ஸ்டீல் உற்பத்தியில் ஈடுபடுகிறது. உள்நாட்டு கட்டுமானம், இன்ஜினியரிங், எரிசக்தித்துறை, ரயில்வே, ஆட்டோமோடிவ் மற்றும் ராணுவ உபயோகத்திற்கான ஸ்டீல் மற்றும் இரும்புப் பொருட்களைத் தயாரிக்கிறது. இங்கு டெக்னிகல் பிரிவிலான மேனேஜ்மென்ட் டிரெய்னி காலியிடங்களை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2018 IST
தமிழக அரசு காலியிடங்களை நிரப்புவதில் டி.என்.பி.எஸ்.சி., ஈடுபட்டு வருகிறது. தடய அறிவியல் துறையில் ஆய்வக உதவியாளர் பிரிவில் காலியாக உள்ள 56 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது : விண்ணப்ப தாரர்கள் 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி : பிளஸ் 2 படிப்பில், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுடன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2018 IST
இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள போக்குவரத்து நெரிசல்களை அடிப்படையாகக் கொண்டு, அவற்றிற்கு தீர்வு காணும் வகையில் நிறுவப்பட்டவை தான் மெட்ரோ ரயில் சேவை. தலைநகரான டில்லி மெட்ரோவில் காலியாக உள்ள 1,896 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம் : மெட்ரோ ரயிலில் நிரந்தரப் பணியாளர் வகையைச் சார்ந்த எக்சிகியூடிவ் பிரிவிலான இடங்களில் 49ம், நான் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2018 IST
எம்.பி.ஏ., படிப்பை அமெரிக்காவில் படிக்க விரும்புகிறேன். சாதாரண குடும்பத்தில் பிறந்த என்னால் முடியுமா? - பிரியா, தாம்பரம்அமெரிக்காவில் எம்.பி.ஏ., படிப்பதென்பது மிகக் கடினம். அங்கே உள்ள கல்வி நிறுவனங்களில் சேர்க்கை எளிதல்ல. மேலும் 'ஜி மேட்' தேர்விலும், 'டோபல்' தேர்விலும் 90 சதவீதத்திற்கும் மேலான மதிப்பெண்கள் பெற வேண்டும். அதிகக் கட்டணத்தையும் உள்ளடக்கியது என்பதால் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2018 IST
தேதி - தேர்வின் பெயர்பிப். 11 - டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 & வி.ஏ.ஓ., தேர்வு பிப். 24 - டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் தேர்வுபிப். 24 - டி.என்.பி.எஸ்.சி., நுாலகர் தேர்வுபிப். 25 - ஸ்டேட் வங்கி சிறப்பு அதிகாரி தேர்வுமார்ச் 4 - டி.என்.செட் தேர்வுமார்ச் / ஏப். - தமிழக போலீஸ் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X