Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2011 IST
இந்திய விமானப் படையில் பிளையிங், டெக்னிகல் மற்றும் கிரவுண்ட் டியூட்டி பிரிவுகளில் குறுகிய கால நிலை அதிகாரிகளை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பதவிகளுக்கான பயிற்சி வகுப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.வயது வரம்பு: இந்திய விமானப் படையின் ப்ளையிங் பிரிவு குறுகிய கால நிலை அதிகாரிப் பதவிக்கு விண்ணப்பிக்க ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2011 IST
பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் என்ற பெயரில் பொதுத் துறையில் துவங்கப்பட்டு தற்போது அரசு மற்றும் தனியார் இணைந்து நடத்தி வரும் பி.இ.எம்.எல்., என்ற நிறுவனம் கர்நாடகாவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இன்ஜினியர், உதவி இன்ஜினியர், நிர்வாக பிரிவுகளில் டிரெய்னிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இன்ஜினியர் பிரிவில் 90 இடங்களும், உதவி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2011 IST
இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட இந்திய விவசாய ஆராய்ச்சி மையம் (ஐ.ஏ.ஆர்.ஐ.,) புது டில்லியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் முக்கியமான அமைப்பாகும். இந்தியாவில் விவசாயத் துறையில் ஏற்பட்ட பல்வேறு முன்னேற்றங்களுக்கும் இந்த மையத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் முக்கியக் காரணமாக இருக்கிறது என்று சொல்லலாம். இந்த மையத்தில் டெக்னிகல் அஸிஸ்டென்ட் உள்ளிட்ட ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2011 IST
இந்திய முப்படைகளில் ஒன்றான விமானப் படையில் பிளையிங், டெக்னிகல் மற்றும் கிரவுண்ட் டியூடி பிரிவுகளில் குறுகிய கால நிலை அதிகாரிகளை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பதவிகளுக்கான பயிற்சி வகுப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.வயது வரம்பு: இந்திய விமானப் படையின் பிளையிங் பிரிவு குறுகிய கால நிலை அதிகாரிப் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2011 IST
1. உலகப்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பெறாத வீரர்அ) சாவ்லா ஆ) ரோகித் சர்மாஇ) நெஹரா ஈ) யுவராஜ் சிங்2. ஸ்பெக்ட்ரம் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்த நீதிபதிஅ) சுக்லா ஆ) சிவராஜ்.வி.பாட்டீல்இ) கங்குலி ஈ) கோவிந்தராஜன்3. சமீபத்தில் எந்த நாட்டில் அதிபருக்கு எதிராக மக்கள் புரட்சியில் ஈடுபட்டுள்ளனர்?அ) எகிப்து ஆ) அமெரிக்காஇ) பிரான்ஸ் ஈ) இங்கிலாந்து4. மத்திய ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2011 IST
இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான ஆந்திரா வங்கி நாடு தழுவிய கிளைகளைக் கொண்டது. இந்த வங்கியில் 450 புரொபேஷனரி அதிகாரி மற்றும் 1000 கிளரிகல் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்பு : ஆந்திரா வங்கியின் கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிக்க 31.12.2010 அன்று 18 வயது நிரம்பியவராகவும் 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2011 IST
மோகன், குன்றக்குடிசமீபத்தில் ஒரு கருத்தரங்கில் பார்வையாளராகக் கலந்து கொண்டேன். திறன்களை வளர்த்துக்கொள்வதன் மூலமாக நல்ல வேலை பெற முடியும் என்று அதில் வலியுறுத்தப்பட்டது. திறன்களை வளர்த்துக் கொள்வது எப்படி?திறன்களை வளர்ப்பது பற்றி இந்தப் பகுதியில் தொடர்ந்து விவாதித்து வருகிறோம். பல்கலைக்கழக பாடத்திட்டத்திலேயே இந்த அம்சம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X