Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2013 IST
இந்தியாவில் 1960களின் பாதி வரை நாட்டின் எல்லைப் பகுதிகளை அந்தந்த மாநிலத்தின் காவல் படையே செய்து வந்தது. ஆனால் 1965ல் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட போரின் போதுதான் இந்தப் பணியைச் செய்வதற்கு ஒரு பிரத்யேகமான சிறப்புப் பயிற்சிகள் பெற்ற படை ஒன்று தேவை என்பது உணரப்பட்டது. இதன் விளைவாக எல்லைக் காவல் படை என்ற பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் நிறுவப்பட்டது. துவங்கிய நாள் முதல் இன்று வரை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2013 IST
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் 1943ல் ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் துவங்கப்பட்டது. பின்னர் இது வங்கி தேசியமயமாக்கலின் போது அரசுடமை வங்கியாக்கப்பட்டது. தற்போது இந்த வங்கிக்கு பல்வேறு கிளைகள் இருப்பதுடன் ஒருமுன்னோடி பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வருகிறது. ஓ.பி.சி., என்ற பெயரால் இந்த வங்கி அனைவராலும் அழைக்கப்படுகிறது.இந்த வங்கியில் எச்.ஆர்.டி., அதிகாரிகள் 13, இந்தி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2013 IST
பசுமை போர்த்திய நிலப் பகுதிகள், அபரிமிதமான 'பேக்-வாட்டர்' எனப்படும் கடல் நீர் உள் திரும்பிய நீர் நிலைகள், படகுக் குழாம்கள், உல்லாச படகு வீடுகள் என்று நமக்கு அருகிலுள்ள கேரள மா நிலம் இந்தியாவின் பெருமை மிக்க பகுதியாக திகழ்கிறது. இயற்கையின் வரப்பிரசாதமாக பல்வேறு சிறப்புகள் இந்த மா நிலத்திற்கு உள்ளது. கடவுளின் சொந்த தேசம் (God's own country) என்ற சிறப்புப் பெயரால் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2013 IST
இந்திய நாட்டின் நீர் தொடர்புடைய தேசிய கொள்கையை சிறப்புற செயல்படுத்த இதற்கான சிறப்புப் படை ஒன்று தேவை என்பது 1977ல் உணரப்பட்டது. இதன் விளைவாகத்தான் இந்திய கடலோரக் காவல் படை எனப்படும் இந்தியன் கோஸ்ட் கார்டு படை நிறுவப்பட்டது. இப்படை நிறுவப்பட்டது முதல் இன்று வரை மிகவும் சிறப்புற செயலாற்றி வருகிறது. இந்தப் படையில் திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து எந்திரிக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2013 IST
1921ல் தமிழ் நாட்டின் தூத்துக்குடியில் நிறுவப்பட்ட 'நாடார் வங்கி'தான் பின் நாட்களில் தமிழ் நாடு மெர்கன்டைல் வங்கி என்று பெயர் பெற்றது. தனியார் துறையைச் சார்ந்த ஒரு ஷெட்யூல்டு வங்கியான தமிழ் நாடு மெர்கன்டைல் வங்கி நம் அனைவராலும் டி.எம்.பி., என்று அறியப்படுகிறது. பொதுத் துறை வங்கிகள் மற்றும் தனியார் துறையைச் சார்ந்த முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2013 IST
யு.பி.எஸ்.சி., சி.டி.எஸ்., தேர்வு - பிப்ரவரி 17ஏ.ஐ.சி.டி.இ., நடத்தவுள்ள மேனேஜ்மென்ட் பொது நுழைவுத் தேர்வு - பிப்ரவரி 21 முதல் 25 வரை ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வு ஜே.ஈ.ஈ., - ஏப்ரல் 7சி.ஆர்.பி.எப்., ஏ.எஸ்.ஐ., ஸ்டெனோ மற்றும் ஹெட்கான்ஸ்டபிள் பணிகளுக்கான தேர்வு- ஏப்ரல் 15-22 வரைசென்னை ஐ.ஐ.டி., ஹியூமானிடிஸ் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு - ஏப்ரல் 21ஜே.ஈ.ஈ., அட்வான்ஸ்ட் (ஆர்க்கிடெக்சர்) தேர்வு - ஜூன் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X