Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2012 IST
இந்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் 8 கிளை நிறுவனங்களில் வெஸ்டர்ன் கோல் பீல்ட்ஸ் லிமிடெட் ( டபிள்யூ.சி.எல்.,) நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்திற்கு 2007ஆம் ஆண்டு மினிரத்னா அந்தஸ்து வழங்கப்பட்டது. நாக்பூரை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்திற்கு மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் முழுவதும் சுரங்கங்கள் உள்ளன. இந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2012 IST
மத்தியப் பிரதேச மாநிலத்தில் 1970ல் மத்தியப் பிரதேஷ் புரொபஷனல் எக்சாமினேசன் போர்டு நிறுவப்பட்டது. முதலில் மருத்துவப் பணி இடங்களை மட்டுமே இந்த அமைப்பு நிரப்பி வந்தது. ஆனால் பின்னர் இன்ஜினியரிங், அக்ரிகல்சர் உள்ளிட்ட பதவிகளையும் இந்த அமைப்பு செய்யத் துவங்கியது.தற்போது இந்த அமைப்பின் சார்பாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் 108 அக்ரிகல்சர் டெவல்ப்மென்ட் ஆபிசர் காலி இடங்களை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2012 IST
இந்தியாவிலுள்ள ஐ.டி., நிறுவனங்களில் இன்போசிஸ் நிறுவனம் முன்னணி நிறுவனம் என்பதை அறிவோம். இந்த நிறுவனம் இட நெருக்கடிப் பிரச்னை காரணமாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் தனது புதிய கிளையைத் துவக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஐ.டி., துறையில் பெங்களூரு, புனே, ஐதராபாத் போன்ற நகரங்களில் அதிக அளவிலான நிறுவனங்கள் தொடர்ந்து இயங்குவதாலும், இட நெருக்கடி காரணமாகவும் இந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2012 IST
இந்தியாவையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலின் ஒரு பகுதியாக இந்தியாவின் சுப்ரீம் கோர்ட் 122 டெலிகாம் நிறுவனங்களின் லைசென்ஸ்களை ரத்து செய்து சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது நாம் அறிந்ததே. இதன் காரணமாக தொலைத் தொடர்புத் துறையில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான நபர்கள் தங்கள் பணிகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான ஒரு அறிக்கையை டி.என்.என்., நிறுவனம் வெளியிட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2012 IST
உத்தரப் பிரதேச மாநிலத்தின் அரசுப் பணிகளில் உள்ள காலி இடங்களை யூ.பி.பி.எஸ்.சி., எனப்படும் உத்தரப் பிரதேச மாநில பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக அந்த மாநிலத்தில் பல்வேறு துறைகளில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.பிரிவுகள்: உத்தரப் பிரதேச அரசுப் பணிகளில் ஹார்டிகல்சர், அக்ரிகல்சர், ஆடிட், இன்ஜினியரிங், ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X