Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2011 IST
இந்தியாவின் பொதுத் துறை வங்கிகளில் தமிழகத்தின் சென்னையை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ( ஐ.ஓ.பி.,) ஒரு மிக முக்கிய இடமுண்டு. நாடு தழுவிய கிளைகள், முற்றிலும் நவீனமயமாக்கப்பட்ட சேவைகள், கோர் வங்கிச் செயல்பாடு, சிறந்த வாடிக்கையாளர் சேவை என்று இந்த வங்கியின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த வங்கியில் ஆயிரம் புரொபேஷனரி அதிகாரிகளை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2011 IST
கர்நாடகா மாநிலம் மங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் தனியார் துறை வங்கியான கர்நாடகா வங்கியில் கிளரிகல் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வங்கி வாடிக்கையாளர் சேவைக்கு மிகவும் பெயர் பெற்ற வங்கியாகும்.வயது வரம்பு : கர்நாடகா வங்கியில் கிளரிகல் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க 01.02.2011 அன்று அதிகபட்சம் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2011 IST
நிதித் துறை சேவைகளில் பிரசித்தி பெற்ற எடல்விஸ் என்ற நிறுவனம் இந்தியாவின் மொத்த விற்பனைத் துறையில் இரண்டாயிரத்து ஐநூறு ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது வரை இந்த நிறுவனம் மொத்த விற்பனை தொடர்புடைய பிசினஸ் புரோக்கரேஜ், என்.பி.எப்.சி., அஸெட் மேனேஜ்மென்ட் போன்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது.ஆனால் இந்த நிறுவனம் தற்போது காப்பீடு, மியூச்சுவல் பண்டு, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2011 IST
சூர்யா, ராமநாதபுரம்ஐ.ஐ.டி.,க்களில் கலைப் பிரிவு படிப்பு நடத்தப்படுகிறதா? இன்ஜினியரிங் தவிர பிற படிப்புகளையும் நமது ஐ.ஐ.டிக்கள் தருகின்றன. ஹியூமானிடிஸ் மற்றும் மேனேஜ்மென்ட் படிப்புகளை இவை தருகின்றன என்பது நமது இளைஞர்கள் பலருக்கும் தெரியாது. சென்னை, கான்பூர் மற்றும் காரக்பூர் ஆகிய இடங்களிலுள்ள ஐ.ஐ.டிக்கள் ஹியூமானிடிஸ் பிரிவு படிப்புகளைத் தருகின்றன.காரக்பூர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2011 IST
1. ஒலியை அளவிட பயன்படும் அலகு?அ) ஆம்பியர் ஆ) ஒளி ஆண்டுஇ) டெசிபல் ஈ) பாஸ்கல்2. வரதட்சணை தடைச்சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?அ) 1961 ஆ) 1971இ) 1981 ஈ) 19693. இந்தியாவின் குறுக்காக செல்லும் சிறப்பு அட்ச ரேகை?அ) மகர ரேகை ஆ) கடக ரேகைஇ) துருவ வட்டம் ஈ) புவி நடுக்கோடு4. புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் புற்றுநோய்?அ) ரத்த புற்றுநோய் ஆ) எலும்பு புற்றுநோய்இ) நுரையீரல் புற்றுநோய் ஈ) தோல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2011 IST
ஐ.எஸ்.ஆர்.ஓ., எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சாட்டிலைட் தொழில் நுட்பம் மூலம் அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் இதர உபயோகங்களை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும். இந்த நிறுவனத்தில்சயிண்டிஸ்டு/இன்ஜினியரிங் பிரிவுகளில் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிகல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2011 IST
இந்தியாவிலுள்ள பொதுத் துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் இந்தியாவில் 1340 இடங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது. சென்னையில் இதன் தலைமையகம் உள்ளது. மாட்டு வண்டி முதல் ஆகாய விமானம் வரை எதனையும் காப்பீட்டு வரம்பிற்குள் வைத்திருப்பதில் இந்த நிறுவனத்திற்கு சிறப்பு உண்டு.இந்த நிறுவனத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இருப்பது ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X