Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2012 IST
இந்திய ராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டு உள்ளிட்ட பொருட்களைத் தயாரிப்பது மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேயில் உள்ள "ஹை எக்ஸ்ப்புளோசிவ் பேக்டரிகட்கி' நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் செமி-ஸ்கில்டு பிரிவில் உள்ள 27 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரிவுகள்: இந்திய ஆயுதத் தொழிற்சாலையில் செமி-ஸ்கில்டு பதவிகள் சி.பி.டபிள்யூ., ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2012 IST
ஐ.டி., என்பது இன்று எந்தத் துறையிலும் தேவைப்படும் தொழில்நுட்பமாக மாறியுள்ளதை அறிவோம்.இன்றைய இளைஞர்களின் கனவுக் கோட்டையாகவும், லட்சிய இலக்காகவும் இத் துறை திகழ்கிறது. இந்தத் துறையின் வளர்ச்சியானது மற்ற பல துறைகளுக்கான விருப்பங்களை புரட்டிப் போட்டுள்ளது. ஆனால் இந்தத் துறையில் நுழைவது நாம் நினைப்பது போல் மிகவும் எளிதானதல்ல.இந்தத் துறையின் சிறந்த அடையாளங்களாகக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2012 IST
பொதுத் துறையில் இயங்கும் வங்கிகளில் இந்தியன் வங்கி மிக முக்கியமான வங்கி என்பதை அறிவோம். கோர் வங்கிச் செயல்பாட்டுடன் நவீனமயமாக்கப்பட்ட சேவைகளுடனும் இந்தியாவில் 1762 கிளைகளுடன் இந்தியன் வங்கி சேவையாற்றி வருகிறது. ஒரு கட்டத்தில் நஷ்டத்தில் இயங்கி வந்த இந்த வங்கி தற்போது லாபகரமாக இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாக வளர்ச்சி கண்டுள்ளது. இந்த வங்கியில் 452 புரொபேஷனரி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2012 IST
இன்று பட்டப் படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்களில் அறிவியல் மற்றும் கணிதம் படித்தவர்களுக்கே அதிக வேலை வாய்ப்பு உள்ளது என்ற ஒரு கருத்து பொதுவாக நிலவுகிறது. நீங்கள் தற்போதுதான் கல்லூரிப் படிப்பை வேறு புலத்தில் முடித்தவராக இருந்தாலும் சரி, கல்லூரிப் பருவத்தில் காலெடுத்து வைக்கப் போகின்றவராக இருந்தாலும் சரி, இதைக்கவனமாகப் படிக்கலாம். இன்றைய மாணவர்களுக்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2012 IST
இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டுள்ள ஐ.எஸ்.ஆர்.ஓ., பற்றி அனைவரும் அறிவோம். சமீப காலமாக சில சர்ச்சைகளிலும் இடம் பெறும் ஐ.எஸ்.ஆர்.ஓ.,வின் ஒரு பிரிவாக பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு ஐ.எஸ்.ஏ.சி., இயங்கி வருகிறது. இங்குள்ள காலி இடங்களை ஐ.சி.ஆர்.பீ., அமைப்பு நிரப்புகிறது. இந்த அமைப்பின் சார்பாக எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மெக்கானிகல் பிரிவுகளில் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X