Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ரெப்கோ வங்கியை நாம் அனைவருமே அறிவோம். இந்த வங்கியின் கிளை நிறுவனமான ரெப்கோ ஹோம் பினான்ஸ் லிமிடெட் நிறுவனம் வீட்டுக் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் தமிழகத்தின் சென்னையில் உள்ளது மற்றொரு சிறப்பாகும். தற்போது இந்த நிறுவனத்தில் பட்டதாரி பயிற்சியாளர்களை ஒப்பந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST
சென்ட்ரல் சில்க் போர்டு எனப்படும் மத்திய பட்டு வாரியத்தின் தலைமை அலுவலகம் நமது அருகிலுள்ள மா நிலமான பெங்களூருவின் மடி வாலா பகுதியில் உள்ளது.பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: சயின்டிஸ்ட் - பி பிரிவில் 65ம், இன்ஸ்பெக்டர் - சில்க் பிரிவில் 4ம், அஸிஸ்டெண்ட் டெக்னிகல் பிரிவில் 6ம், உயர் நிலை எழுத்தர் பிரிவில் 6ம், பீல்டு அஸிஸ்டென்ட் பிரிவில் 112ம் காலியிடங்கள் உள்ளன. இதர ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST
ஒரிசா மாநிலம் சம்பல்பூரில் மகாநதி கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பிரிவு (III) - எலக்ட்ரீசியன் பிரிவில் உள்ள 147 காலியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதன் பின்னர் இரண்டு வருட என்.சி.டபிள்யூ.ஏ., அங்கீகாரம் பெற்ற ஐ.டி.ஐ., படிப்பை முடித்து ஒரு வருட ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST
இந்திய விமானப் படை சர்வ தேச அளவில் நவீனமயமாக்கலுக்கும், அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய வீரர்களுக்காகவும் அறியப்படுகிறது. இந்தப் படை இந்தியாவின் முக்கிய பாதுகாப்புப் படைகளில் தவிர்க்க முடியாத இடத்தையும் பெற்றுள்ளது. இந்தப் படையில் சார்ட் சர்வீஸ் கமிஷன் அடிப்படையில் மெட்டீயோராலாஜிக்கல் பிரிவில் உள்ள 30 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.வயது: 01.01.2014 ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X