Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2013 IST
பொதுக் காப்பீட்டு நிறுவனத்துறையில் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தைப் பற்றி அறியாதவர்களே இல்லை.இந்தியாவின் பொதுத் துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் 4ல் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் துறையின் முன்னணி நிறுவனமாக பல ஆண்டுகளாக திகழ்ந்து வருகிறது. தனியார் துறை நிறுவனங்கள் இத்துறையில் காலெடுத்து வைத்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளைக் கடந்தும் பொதுத்துறை நிறுவனமாக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2013 IST
இந்திய ராணுவத்தின் எலக்ட்ரானிக் தொழில் நுட்பத் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பெல் நிறுவனம் 1954ல் பெங்களூருவில் முதலில் நிறுவப்பட்டது. பின் நாட்களில் இது பல்பொருள், பல்வேறு தொழில் நுட்பம், பல்வேறு கிளைகளைக் கொண்ட நிறுவனமாக பரிணாம வளர்ச்சி கண்டு தற்போது இந்தியாவிலும், சர்வ தேச நாடுகளிலும் இடம் பெற்றுள்ளது.ரேடார்கள், ராணுவ ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2013 IST
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே 1932ல் இந்திய விமானப் படை நிறுவப்பட்டு 1933ல் இதன் முதல் விமானம் பறக்கத் துவங்கியது. இந்தியா விடுதலை அடைந்த பின்னர் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வந்த இப்படை இந்தியாவின் மிக முக்கிய மூன்று படைகளில் ஒன்றாக வளர்ச்சி கண்டது. தற்போது இந்தப் படையின் தொழில் நுட்ப வளர்ச்சி சர்வ தேச நாடுகள் பொறாமைப்படும் அளவிற்கு வளர்ந்துள்ளதோடு உலகெங்கும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2013 IST
கேரள மாநிலத்தில் காய்கறி மற்றும் கனி வளத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு வெஜிடபிள் அண்டு புரூட் புரொமோஷன் கவுன்சில் கேரளம் (வி.எப்.பி.சி.கே.,) நிறுவப்பட்டது. இது ஒரு ஐ.எஸ்.ஓ., 9001-2000 சான்றிதழ் பெற்ற நிறுவனமாகும். கேரளா ஹார்டிகல்சர் டெவலப்மென்ட் புரோகிராமின் தொடர்ச்சியாக அமைக்கப்பட்ட இந்த நிறுவனம் முற்றிலும் தொழில் நுட்ப வல்லுனர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2013 IST
இந்தியாவில் இயங்கி வரும் கோல் பீல்டு நிறுவனங்கள் 8ல் வெஸ்டர்ன் கோல்பீல்டு நிறுவனமும் ஒன்றாகும். இது மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது ஒரு மினிரத்னா நிறுவனமாகும். தமிழ் நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு நிலக்கரியை இந்த நிறுவனமே வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தில் மைனிங் சிர்தர்/ஷாட் பயரர், டி அண்டு எஸ்., கிரேடு-சி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2013 IST
ஏ.ஐ.சி.டி.இ., நடத்தவுள்ள மேனேஜ்மென்ட் பொது நுழைவுத் தேர்வு - பிப்ரவரி 21 முதல் 25 வரை ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வு ஜே.ஈ.ஈ., - ஏப்ரல் 7சி.ஆர்.பி.எப்., ஏ.எஸ்.ஐ., ஸ்டெனோ மற்றும் ஹெட்கான்ஸ்டபிள் பணிகளுக்கான தேர்வு - ஏப்ரல் 15-22 வரைசென்னை ஐ.ஐ.டி., ஹியூமானிடிஸ் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு - ஏப்ரல் 21ஜே.ஈ.ஈ., அட்வான்ஸ்ட் (ஆர்க்கிடெக்சர்) தேர்வு - ஜூன் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X