Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2018 IST
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் என்பது அடிப்படையில், நமது பாதுகாப்புப் படைகளின் எலக்ட்ரானிக்ஸ் தேவைகளை நிறைவேற்றுவதற்காக நிறுவப்பட்டது. பின் இதன் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு பல்வேறு பிரிவுகளிலும் இந்த பெல் நிறுவனம் சிறந்து விளங்குகிறது. இங்கு காலியாக உள்ள 30 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிட விபரம் ; பொதுப் பிரிவுக்கு 15, ஓ.பி.சி., ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2018 IST
நமது நாட்டின் மின்சாரம் தொடர்புடைய பல்வேறு தலையாய பணிகளில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாட்டின் கேந்திரமான நிறுவனங்களுள் ஒன்றான பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில், பல்வேறு பிரிவுகளில் காலியாக இருக்கும் இடங்கள் 44ஐ நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிட விபரம் : எலக்ட்ரிக்கல் டிப்ளமோ டிரெய்னி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2018 IST
ராஷ்ட்ரீய கெமிக்கல்ஸ் அண்டு பெர்டிலைசர்ஸ் லிமிடெட் என்பது இந்திய அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இயங்கும் வேதிப்பொருட்கள் மற்றும் உரம் தயாரிக்கும் நிறுவனம். இதன் ஆலை மும்பைக்கு அருகிலுள்ள ராய்காட் மாவட்டத்தில் உள்ளது. இங்கு காலியாக உள்ள 154 டிரேடு அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிரிவுகள்: வெல்டர், எலக்ட்ரீசியன், கெமிக்கல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2018 IST
* விமான நிலையங்களில் முன்பதிவுப் பிரிவில் பணியாற்ற என்ன படிக்கலாம்? - கவிதா, சிவகாசிபிளஸ் 2 வில் என்ன பிரிவை படித்தாலும் பரவாயில்லை. பட்டப் படிப்பை சுற்றுலாத் துறையில் நீங்கள் படித்தால் நீங்கள் விரும்பும் பணிவாய்ப்பை எளிதாகப் பெறலாம். எனினும் நம்மூரில் சுற்றுலாத் துறையில் பட்டப்படிப்பு பொதுவாக நடத்தப்படுவதில்லை. அடிப்படையில் விமான நிலையம் என்பது பன்னாட்டு அல்லது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2018 IST
மார்ச் 4 - டி.என்.செட் தேர்வுமார்ச் 4 - கனரா வங்கி புரொபேஷனரி தேர்வுமார்ச் 11 - தமிழக போலீஸ் தேர்வுஏப்., 6 - ரிசர்வ் வங்கி உதவியாளர் தேர்வுஏப்., 28 - ஐ.டி.பி.ஐ., எக்சிகியூடிவ் தேர்வுமே 6 - டி.என்.பி.எஸ்.சி., - தடயவியல் அறிவியல் துறையில் ஆய்வாளர் உதவியாளர் தேர்வுஜூன் 3 - யு.பி.எஸ்.சி., - ஐ.எப்.எஸ்., பிரிலிமினரி ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X