Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 06,2018 IST
தமிழகத்தின் அரசு காலிப்பணியிடங்களை நிரப்பும் பணியில் டி.என்.பி.எஸ்.சி., ஈடுபட்டு வருகிறது. தற்போது பொறியாளர்களுக்காக நடத்தப்படும் கம்பைண்டு இன்ஜினியரிங் சர்வீசஸ் தேர்வுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நீர்வள ஆதார மையம் மற்றும் பொதுப்பணித்துறை பிரிவுகளில் பணி புரிய ஏதுவாக இருக்கும்.காலியிட விபரம் : சிவில் சார்ந்த பதவிகளில் வாட்டர் சர்வீசஸ் போர்டில் 71 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2018 IST
இந்திய பாதுகாப்பு துறையில், அறிவியல் ஆராய்ச்சி சார்ந்த நிறுவனங்களுள் டி.ஆர்.டி,ஓ., (பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு) மிகவும் பிரபலமானது. ராணுவத்திற்கு தேவைப்படும் தொழில் நுட்ப ரீதியான ஆராய்ச்சிகளில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஏரோனாடிக்ஸ், ஆர்மமென்ட்ஸ், கம்பாட் வெகிக்கிள்ஸ், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மிசைல்ஸ், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2018 IST
ஏர் இந்தியா நிறுவனத்தில் 'கேபின் க்ரூ' பிரிவிலான 500 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.காலியிட விபரம்: டில்லியை தலைமையகமாகக் கொண்ட வடக்கு பிராந்தியத்தில் 450 இடங்களும் (150 ஆண்கள், 300 பெண்கள்) மும்பையை தலைமையகமாகக் கொண்ட மேற்கு பிராந்தியத்தில் 50 இடங்களும் (13 ஆண்கள், 37 பெண்கள்) உள்ளன. வயது: 18 - 35 வயதுக்குட் பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.கல்வித் தகுதி : பிளஸ் 2 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2018 IST
சென்ட்ரல் போர்டு ஆப் செகண்டரி எஜூகேஷன் என்பதே சுருக்கமாக சி.பி.எஸ்.இ. இது உயர்நிலைப் பள்ளி அளவிலான கல்விப்பிரிவில் பிரசித்தி பெற்றது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை உள்ளடக்கிய கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணி பெறுவதற்கு 'நெட்' தேர்வில் வெற்றி பெற்றிருப்பது கட்டாயம். இந்த ஆண்டு சி.பி.எஸ்.இ., நெட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜூனியர் ரிசர்ச் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2018 IST
* போட்டித் தேர்வுகளில் இடம் பெறும், பொது அறிவுப் பகுதிக்கு எப்படி எளிதாக தயார் செய்வது?பாபு, சிவகாசி இன்று போட்டித் தேர்வு எழுதும் பலரும் கடினமாக உணரும் பகுதி பொது அறிவு அல்லது நடப்புச் செய்திகள் பகுதி தான். இதற்கு தயாராக நீங்கள் பிரத்யேகமாக எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. அன்றாடம் செய்தித்தாள்களை படித்து குறிப்பு எடுத்துக் கொண்டாலே போதும். குறிப்பாக நமது ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2018 IST
மார்ச் 11 - தமிழக போலீஸ் தேர்வுஏப்., 6 - ரிசர்வ் வங்கி உதவியாளர் தேர்வுஏப்., 28 - ஐ.டி.பி.ஐ., எக்சிகியூடிவ் தேர்வுமே 6 - டி.என்.பி.எஸ்.சி., - தடயவியல் அறிவியல் துறையில் ஆய்வாளர் உதவியாளர் தேர்வுஜூன் 3 - யு.பி.எஸ்.சி., - ஐ.எப்.எஸ்., பிரிலிமினரி தேர்வுமே 20 - டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் தேர்வுஜூலை 8 - சி.பி.எஸ்.இ., 'நெட்' ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X