Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 11,2013 IST
தமிழகத்தின் அரசுப் பணி இடங்களை டி.என்.பி.எஸ்.சி., எனப்படும் தமிழ் நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நிரப்பி வருவது நாம் அறிந்ததுதான். மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன் என்ற பெயரில் 1929ல் நிறுவப்பட்ட இந்த அமைப்பு 1970ல் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்று பெயர் மாற்றம் பெற்றது. இந்த அமைப்பின் சார்பாக அரசுக் காலி இடமான அஸிஸ்டெண்ட் ஸ்டாடிஸ்டிகல் இன்வெஸ்டிகேடர் பதவியில் உள்ள 240 காலி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2013 IST
கணித அறிவியல் துறையில் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிப் பிரிவுகளில் முதன்மை பெறும் நோக்கத்தில் சென்னை மேத்தமேட்டிகல் இன்ஸ்டியூட் எனப்படும் சென்னைக் கணித மையம் 1989ல் நிறுவப்பட்டது. இது ஸ்பிக் சயின்ஸ் பவுண்டேஷனின் ஒரு பகுதிநடவடிக்கை. இந்த கல்வி நிறுவனம் 1996 முதல் தன்னிலை பெற்று இயங்கி வருகிறது. இந்த மையத்தின் சார்பாக பல்வேறு கணிதப் பிரிவுகளில் சேர்க்கைக்கான அறிவிப்பு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2013 IST
ஸ்டீல் அதாரிட்டி ஆப் இந்தியா எனப்படும் செய்ல் நிறுவனம் இந்தியாவின் இரும்பு உற்பத்தி நிறுவனங்களில் முதன்மையானது.இரும்பு தொடர்புடைய பொருட்களைத் தயாரித்தல், வீட்டு மற்றும் நிறுவன கட்டுமானத் தேவைகளுக்கான இரும்பை உற்பத்தி செய்தல், இன்ஜினியரிங், எரிதி, இரயில்வே, ஆட்டோமோடிவ் மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கான இரும்பை உற்பத்தி செய்தல் போன்றவற்றிற்கும், ஏற்றுமதிக்கும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2013 IST
இந்தியாவில் இயங்கி வரும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் முதன்மையானதும், அதிக அளவு சந்தைப் பங்குகளைத் தன்னகத்தே கொண்டுள்ள எல்.ஐ.சி., எனப்படும் லைப் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தைப் அறியாதவர்களே இருக்க முடியாது.உலக அளவில் பல்வேறு சாதனைகளைத் தொடர்ந்து புரிந்து வரும் எல்.ஐ.சி., நிறுவனத்தில் கிட்டத்தட்ட 25 கோடி பாலிசிதாரர்கள் உள்ளனர். இந்தியா எங்கும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2013 IST
இந்தியாவின் காப்பீட்டுத் துறை ஆயுள் காப்பீடு மற்றும் பொதுக் காப்பீடு என்ற 2 பிரிவுகளாக உள்ளது. இவற்றில் ஆயுள் காப்பீட்டில் எல்.ஐ.சி.,யும், பொதுக் காப்பீட்டுத் துறையில் நியூ இந்தியா, யுனைடெட் இந்தியா, ஓரியண்டல், நேஷனல் என்ற 4 நிறுவனங்கள் அரசுத் துறை சார்ந்த நிறுவனங்களாகும். பொதுக் காப்பீட்டுத் துறையை 1972ல் தேசியமயம் ஆக்கிய போது இந்த நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X