Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 19,2012 IST
இந்திய விமான நிலையங்களை சர்வதேச தரத்திற்கு கொண்டு வரவும், வேலைகளைக் தரம் வாய்ந்ததாக மாற்றும் நோக்கத்திலும் 1995ல் ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியாவையும் நேஷனல் ஏர்போர்ட்ஸ் அதாரிட்டியையும் இணைத்து உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் இள நிலை அதிகாரி ( ஜூனியர் எக்ஸிகியூடிவ்) பிரிவில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2012 IST
மத்திய அரசுப் பணி இடங்களை நிரப்புவதற்காக யு.பி.எஸ்.சி., எனப்படும் யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் அனைவராலும் அறியப்படுகிறது. இந்த அமைப்பு தற்போது அரசுத் துறை சார்ந்த இன்ஜினியரிங் பணி இடங்களை நிரப்புவதற்கான 2012ஆம் ஆண்டிற்கான இன்ஜினியரிங் சர்வீசஸ் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தேவைகள் : சிவில் இன்ஜினியரிங், மெக்கானிகல் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2012 IST
தமிழ் நாடு அரசின் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்வதற்கு டீச்சர்ஸ் ரெக்ரூட்மென்ட் போர்டு எனப்படும் டி.ஆர்.பி., தகுதித் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேவைகள் : பிளஸ் 2விற்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் மூலமாக டிப்ளமோ இன் டீச்சர் டிரெய்னிங் (டீ.டி.இ.,) முடித்தவர்களும், டி.ஐ.இ.டி., படிப்பை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2012 IST
நாம் தற்போதுதான் கடந்த மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினோம். இன்றைய உலகில் பெண்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவது மறுக்க முடியாத உண்மையாகும். ஆண்களை எட்டுவது சிரமம் என்ற நிலையிலிருந்து முன்னேறி ஒவ்வொரு துறையிலும் பெண்கள் ஆண்களுக்கு கடுமையான போட்டியைத் தந்து வருகிறார்கள்.பெண்கள் என்றாலே ஆசிரியர் அல்லது செவிலியர் வேலைக்குத் தான் என்ற ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2012 IST
இந்தியாவின் மின்சக்தித் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு 1975ல் நேஷனல் தெர்மல் பவர் கார்பொரேஷன் எனப்படும் என்.டி.பி.சி., நிறுவனம் துவங்கப்பட்டது. தற்போது இந்தியாவின் மிகப் பெரும் மின் உற்பத்தி நிறுவனமாக இது திகழ்கிறது.உலக அளவில் தரப்படும் பெரிய நிறுவனங்களுக்கான "போர்ப்ஸ் 2009' தர வரிசைப்படி இது 317ஆவது இடத்தைப் பெற்றது. தற்போது 32 ஆயிரத்து 694 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X