Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 20,2018 IST
நமது நாட்டின் விமான சேவை நிறுவனங்களுள், முக்கியமானது ஏர் இந்தியா நிறுவனம். இங்கு 16 கேபின் க்ரூ டிரெய்னி பணியிடங்கள் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுஉள்ளது. தகுதி உடைய விண்ணப்பதாரர் களிடமிருந்து இந்த இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது: 18 - 27 வயதுக்குள் உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி : பிளஸ் 2 அளவிலான படிப்பை முடித்திருக்க வேண்டும். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2018 IST
சி.எஸ்.ஐ.ஆர்., (சென்டர் பார் சயின்டிபிக் அண்டு இண்டஸ்ட்ரியல் ரிசர்ச்) அமைப்பு, என்பது அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம். இதன் கிளை நிறுவனமாக ஹியூமன் ரிசோர்ஸ் டெவலப்மென்ட் குரூப் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் சார்பாக யூ.ஜி.சி.,யுடன் இணைந்து தேசிய தகுதித் தேர்வு (நெட்) நடத்தி ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2018 IST
கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் பணியின் தன்மை பற்றி விளக்கமாக கூறலாமா? மதுமிதா, மதுரைபுரோகிராமர், எதிகல் ஹேகர், ஓபன் சோர்ஸ் திட்டங்கள், ஆன்டிராய்டு அப்ளிகேஷன் டெவலப்மென்ட், ஹார்ட்வேர், சாப்ட்வேர் என எண்ணற்ற பணிகளில் ஈடுபடும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான தேவை எப்போதும் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. எனவே தற்போது முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2018 IST
ஏப்., 6 - ரிசர்வ் வங்கி உதவியாளர் தேர்வுஏப்., 28 - ஐ.டி.பி.ஐ., எக்சிகியூடிவ் தேர்வுமே 6 - டி.என்.பி.எஸ்.சி., - தடயவியல் அறிவியல் துறையில் ஆய்வாளர் உதவியாளர் தேர்வுமே 20 - டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் தேர்வுஜூன் 3 - யு.பி.எஸ்.சி., - ஐ.எப்.எஸ்., பிரிலிமினரி தேர்வுஜூலை 8 - சி.பி.எஸ்.இ., 'நெட்' ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2018 IST
நமது நாட்டின் மின்பகிர்வில், பவர் கிரிட் நிறுவனம் பிரசித்தி பெற்றது. பல்வேறு இடங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்வதற்கான மின்வழித் தடங்களை உருவாக்குதல் மற்றும் பராமரிக்கும் பணியில் ஈடுபடுகிறது. இங்கு எக்சிக்யூடிவ் டிரெய்னி (எச்.ஆர்.,) பிரிவில் 25 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது: ஜூலை 31 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2018 IST
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஸ்டீல் அண்டு இண்டஸ்ட்ரியல் போர்ஜிங்ஸ் லிமிடெட் நிறுவனம் அமைந்துள்ளது. இது இரும்பு தொடர்புடைய தொழிற் சாலை பொருட்களின் உற்பத்தியில் ஈடுபடுகிறது. இங்கு ஸ்கில்டு ஒர்க்கர் டிரெய்னி பிரிவில் 39 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிட விபரம்: பிட்டரில் 10ம், போர்ஜர் அண்ட் ஹீட் டிரீட்டாரில் 10ம், மெஷினிஸ்டில் 4ம் வெல்டரில் 3ம், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2018 IST
நாட்டின் விவசாயத்துறைக்காக துவக்கப்பட்ட நபார்டு வங்கியில் ரூரல் டெவலப்மென்ட் பேங்கிங் சர்வீஸ் பிரிவில், 92 துணை மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம்: பொதுப் பிரிவில் 46, அனிமல் ஹஸ்பென்டரி பிரிவில் 5, சார்டர்டு அக்கவுண்டன்ட் பிரிவில் 5, எகனாமிக்ஸில் 9ம், என்விரான் மென்டல் இன்ஜினியரிங்கில் 2ம், புட் பிராசசிங்/புட் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X