Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 21,2011 IST
நேஷனல் பேங்க் பார் ரூரல் டெவலப்மெண்ட் எனப்படும் நபார்டு (NABARD) வங்கி இந்தியாவின் வளர்ச்சி வங்கிகளில் முக்கியமான ஒன்றாகும். விவசாய உற்பத்தி மற்றும் பணிகளை முன்னேற்றுதல், குடிசைத் தொழில் மற்றும் கிராமப்புற நிறுவனங்களை மேம்படுத்துதல் போன்ற கிராமப்புறம் சார்ந்த முன்னேற்றப் பணிகளில் இந்த வங்கி முக்கியப் பணியாற்றி வருகிறது. நபார்டு வங்கியில் 162 டெவலப்மென்ட் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2011 IST
இந்தியக் கடலோரக் காவல் படையில் எந்திரிக் பிரிவிற்கு பொறியியல் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்களைச் சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.வயது வரம்பு: இந்திய கடலோரக் காவல் படையின் எந்திரிக் பதவிக்கு விண்ணப்பிக்க 01.05.1989 முதல் 31.07.1993க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். உச்ச பட்ச வயதில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2011 IST
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் என்ற என்.பி.சி.ஐ.எல்., நிறுவனம் இந்திய அணுதித் துறையின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் 250 எக்சிகியூடிவ் டிரெய்னிக்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.என்ன தேவை: என்.பி.சி.ஐ.எல்., நிறுவனத்தின் எக்சிகியூடிவ் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க மெக்கானிகல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2011 IST
வேணுகோபால், மதுரைபட்டதாரியான நான் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் ஆகியவற்றின் அதிகாரி நிலைப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளேன். இவற்றுக்கு எப்படித் தயாராக வேண்டும் எனக் கூறலாமா? இவை நல்ல நிறுவனங்கள் தானா? ஐ.ஆர்.டி.ஏ., எனப்படும் இன்சூரன்ஸ் கட்டுப்பாட்டு ஒழுங்காணையம் இந்திய காப்பீட்டு நிறுவனங்களை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2011 IST
இந்தியப் பொதுத் துறை வங்கிகளின் நிதித் துறை சீர்திருத்தங்களை துவக்க காலத்திலேயே உள் வாங்கி, நவீன மய சேவைகளுக்கும், சிறந்த வாடிக்கையாளர் சேவைக்கும் பெயர் பெற்ற கார்ப்பரேஷன் வங்கியில் 250 புரொபேஷனரி அதிகாரிகளை பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்தப் பணியிடங்களில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., ஆகிய பிரிவினருக்கு இட ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2011 IST
இந்தியாவின் முப்படைகளில் ஒன்றான கடற்படையின் பயிற்சி மையம் கேரளாவின் கண்ணணூர் மாவட்டத்திலுள்ள எழிமலாவில் உள்ளது. இங்கு அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் எக்சிகியூடிவ் பிரிவு (ஜெனரல் சர்வீஸ் / ஹைட்ரோகேர்) குறுகிய காலப் பணி நிலைஅதிகாரிகளுக்கான பயிற்சி துவங்க உள்ளது. திருமணமாகாதஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து இதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது: ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2011 IST
1. புத்த கடிகை செயல்பட்ட இடம்அ) மாமல்லபுரம் ஆ) காஞ்சிபுரம்இ) மதுரை ஈ) உறையூர்2. ரத்தம் உறைய காரணமான பொருள்அ) ரத்த சிவப்பணு ஆ) ரத்த வெள்ளையணுஇ) ரத்த தட்டுகள் ஈ) ஹெப்பாரின்3. திருத்தொண்டர்மாக்கதை என்பதுஅ) கந்தபுராணம் ஆ) பெரியபுராணம்இ) விஷ்ணுபுராணம் ஈ) சிவபுராணம்4. தற்போது ஐப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தின் அளவு(ரிக்டரில்)அ) 8.9 ஆ) 9இ) 10 ஈ) 9.85. வெப்பநிலையின் அலகுஅ) கெல்வின் ஆ) ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X