Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 27,2018 IST
கர்நாடகா, கோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் மேற்கு கடலோரத்தில் 760 கி.மீ., துாரம் அமைந்துள்ளது தான் கொங்கன் ரயில்வே வழித்தடம். இதில் மலைத்தொடர்கள், ஆற்றுப் படுகைகள் என்று கண்ணுக்கு குளிர்ச்சியான இயற்கை காட்சிகள் அதிகம். மங்களூருவில் துவங்கும் இந்த வழித்தடம் மகாராஷ்டிரா வரை தொடர்கிறது. இந்தியாவின் பெருமைக்குரிய இந்த ரயில்வே பிரிவில் பணிபுரிவது இயற்கை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2018 IST
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் கடல் போக்குவரத்து அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 1967ல் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் ரோடு டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நிறுவப்பட்டது. இங்கு டெக்னீசியன் அப்ரென்டிஸ் பிரிவிலான காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவு : மெக்கானிகல் இன்ஜினியரிங் பிரிவில் இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன.கல்வித் தகுதி : ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2018 IST
மத்திய அரசு பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வுகளை நடத்தி நிரப்பி வருவது யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யு.பி.எஸ்.சி.,). இந்த அமைப்பு, எகனாமிக் சர்வீஸ் மற்றும் ஸ்டாடிஸ்டிகல் சர்வீஸ் பிரிவுக்காக 2018ல் நடத்தப்பட உள்ள பொது எழுத்துத் தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 46 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.காலியிடங்கள் எவ்வளவு : இந்தியன் எகனாமிக் சர்வீசில் 14 இடங்களும், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2018 IST
* நான் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணிகளுக்கு நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்காக, சில ஆண்டுகளாக சென்னையில் தங்கி படித்து வருகிறேன். மூன்று முறை, முதனிலைத் தேர்வில் வெற்றி பெற்றும், மெயின் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. சில மாதங்களாக போட்டித் தேர்வு பயிற்சி மையம் ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். வயது 28 ஆகிறது. எனது நண்பர்களும், பெற்றோரும் எஸ்.எஸ்.சி., போன்ற ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2018 IST
ஏப்., 6 - ரிசர்வ் வங்கி உதவியாளர் தேர்வுஏப்., 28 - ஐ.டி.பி.ஐ., எக்சிகியூடிவ் தேர்வுமே 6 - டி.என்.பி.எஸ்.சி., - தடயவியல் அறிவியல் துறையில் ஆய்வாளர் உதவியாளர் தேர்வுமே 20 - டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் தேர்வுஜூன் 3 - யு.பி.எஸ்.சி., - ஐ.எப்.எஸ்., பிரிலிமினரி தேர்வுஜூலை 8 - சி.பி.எஸ்.இ., 'நெட்' ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2018 IST
நமது நாட்டின் விமான நிலையங்களைப் பராமரிப்பதில் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் ஏ.ஏ.ஐ., அமைப்பு பிரசித்தி பெற்றது. இங்கு 542 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம்: ஜூனியர் எக்சிகியூடிவ் பிரிவில் சிவிலில் 100ம், எலக்ட்ரிகலில் 100ம், எலக்ட்ரானிக்சில் 330ம், ஆர்க்கிடெக்சரில் 12ம் காலியிடங்கள் உள்ளன.கல்வித் தகுதி: பி.இ., அல்லது பி.டெக்., முழு நேரப் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2018 IST
நமது நாட்டின் இயற்கை எரிவாயு கண்டுபிடித்தல், உற்பத்தி மற்றும் பிரித்தெடுத்தலில், ஓ.என்.ஜி.சி., நிறுவனம் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு 'யூ.ஜி.சி., - நெட்' தேர்வு அடிப்படையில் காலியாக இருக்கும் எக்சிகியூடிவ் பணியிடங்களை, நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பிரிவுகள் : எச்.ஆர்., பைனான்ஸ் அண்டு அக்கவுண்ட்ஸ் ஆபிசர், அபீசியல் லாங்குவேஜ் ஆபிசர் ஆகிய பிரிவுகளில் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X