Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 28,2011 IST
இந்திய நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய அமைப்பாகவும், தேசத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதிலும் கடந்த 50 ஆண்டுகளாக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றுவதில் எல்லையோர சாலைகள் நிறுவனம் (பார்டர் ரோட்ஸ் ஆர்கனிசேஷன் ) மிகவும் பெயர் பெற்றது.குறிப்பாக, போர் போன்ற நிகழ்வுகளின் போது இந்த நிறுவனத்தின் முக்கியத்துவம் அனைவராலும் அறியப்படுகிறது. இந்த நிறுவனத்தில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2011 IST
இந்தியாவின் கடற் படையின் பெருமைமிக்க பயிற்சி மையமாகிய இந்திய நேவல் அகாடமி (என்.ஏ.வி.ஏ.சி.,) கேரளாவின் கண்ணனூர் மாவட்டத்திலுள்ள எழிமலாவில் உள்ளது. இந்தப் பயிற்சி மையத்தில் ஜெனரல் சர்வீஸ் இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் டெக்னிகல் பிரிவில் ஆண்களைப் பணியில் அமர்த்துவதற்கானஅறிவிப்பு வெளியாகியுள்ளது.வயது வரம்பு: இந்தியக் கடற் படையின் இன்ஜினியரிங் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2011 IST
ராகவன், வேடசந்தூர்எச்.ஆர்., எனப்படும் மனித வளத் துறையில் பட்ட மேற்படிப்பு முடிக்க விரும்புகிறேன். இதைப் படிப்பதன் மூலமாக சிறப்பான வேலைக்குச் செல்ல விரும்புகிறேன். இது சரியான முடிவுதானா? இந்தத் துறையில் பணியாற்ற விரும்புபவர்கள் முதலில் இது யாருக்குப் பொருத்தமான துறை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதிக அழுத்தமான சூழ்நிலையிலும் நிதானமாக இருந்து சரியான முடிவுகளை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2011 IST
மத்திய அரசுப் பணிகளுக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்தி வரும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., குழுமம் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் எனப்படும் ஐ.எப்.எஸ்., தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வயது: ஐ.எப்.எஸ்., தேர்வு எழுத விரும்புபவர்கள் 01.07.2011 அன்று 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2011 IST
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களிலும், பிற அரசுத் துறைகளிலும் மூன்றாம் நிலைப் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக எஸ்.எஸ். சி., எனப்படும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் மூலமாக தேர்வுகள் நடத்தப்படுவது நாம் அறிந்ததுதான்.இந்தக் குழுமத்தின் மூலம் 2 பிரிவுகளில் உதவியாளர், பல்வேறு பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவற்றில் குரூப் ஏ பிரிவில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2011 IST
1. உலககோப்பையில் போட்டியை நடத்தும் நாடுகளில் காலிறுதிக்கு தகுதிபெறாத அணிஅ) வங்கதேசம் ஆ) இலங்கைஇ) இந்தியா ஈ) பாகிஸ்தான்2. இந்தியாவின் தேசிய விலங்கு எது?அ) சிங்கம் ஆ) புலிஇ) யானை ஈ) மான்3. உலகச் சுகாதார நாள் என்று கடைப்பிடிக்கப்படுகிறது?அ) டிசம்பர் 1 ஆ) ஏப்ரல் 7இ) ஜனவரி 14 ஈ) மார்ச் 134. தமிழக சட்டசபை தேர்தல், மொத்தம் எத்தனை தொகுதிகளுக்கு நடைபெறுகிறதுஅ) 235 ஆ) 39இ) 234 ஈ) 405. உடலின் எந்த ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X