Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2013 IST
இந்துஸ்தான் பேப்பர் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனத்தின் கிளை நிறுவனமான இந்துஸ்தான் நியூஸ்பிரின்ட் லிமிடெட் நிறுவனம் கேரள மாநிலம் கோட்டயத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இது முற்றிலும் அரசுடமையாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 122 டெக்னிக்கல் பதவிகளை அப்ரெண்டிஸ் டிரெய்னிங் அடிப்படையில் நிரப்புவதற்கான ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2013 IST
இந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் இந்தியன் ஓவர்சீஸ் பாங்கின் நிதி பங்களிப்போடு இயங்கி வரும் ரீஜனல் ரூரல் வங்கிப் பிரிவைச் சார்ந்த பாண்டியன் கிராம வங்கி 1977ல் நிறுவப்பட்டது. முதலில் சாத்தூரை தலைமையகமாகக் கொண்டு துவங்கப்பட்டு பின்னர் விருதுநகருக்கு தலைமையகம் மாற்றப்பட்டது. இந்த வங்கிக்கு பல்வேறு கிளைகள் உள்ளன. இந்த வங்கியின் தமிழகத்திலுள்ள கிளைகளில் உள்ள 126 ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2013 IST
உங்கள் வாழ்வின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு நேர்காணலுக்கு போதுமான தயாரிப்புகளைச் செய்து, வெற்றிகரமாக நேர்காணலை நீங்கள் எதிர்கொண்டு இருக்கலாம். அந்த நேர்காணலுக்காக எந்த ஒரு விஷயத்தையும் விடுதல் இன்றி தயாரித்திருக்கலாம். இருந்த போதும் முடிவு உங்களுக்கு சாதகம் இல்லாமல் போயிருக்கலாம். தோல்வியின் வலியில் துவண்டு போன நீங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்றோ, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2013 IST
ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி., அமைப்பு மத்திய அரசுப் பணியிடங்களை நிரப்பி வருவது நாம் அறிந்ததுதான். முதலில் சப்-ஆர்டினேட் சர்வீஸஸ் கமிஷன் என்ற பெயரில் இயங்கி வந்த இந்த அமைப்பு பின் நாட்களில் ஸ்டாப் செலக்சன் கமிஷன் என்று பெயர் மாற்றம் பெற்றது. டில்லி போலீஸ், சி.ஏ.பி.எப்.,பில் துணை ஆய்வாளர், சி.ஐ.எஸ்.எப்.,பில் உதவி துணை ஆய்வாளர், நர்காடிக்ஸ் கன்ட்ரோல் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X