Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2012 IST
இந்தியாவின் முப்படைகளில் ஒன்றான இந்திய ராணுவம் (ஆர்மி) சர்வ தேச அளவில் பிரசித்தி பெற்றது. இந்தப் படையில் கல்வி தொடர்புடைய 182 ஹவில்தார் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.தேவைகள்: இந்திய ராணுவத்தின் ஹவில்தார் எஜூகேஷன் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். சிப்பாய் (எழுத்தர்) பதவிக்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2012 IST
இந்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் சப்-ஆர்டினேட் சேவைகளில் ஆட்களை நிரப்பும் பொருட்டு 1975ல் சப்-ஆர்டினேட் சர்வீஸஸ் கமிஷன் நிறுவப்பட்டது. இது பின்னர் 1977ல் ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி.,) என்று பெயர் மாற்றம் பெற்று இன்றளவில் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசுப் பணிகளுக்கான பிரிவு 3 ஊழியர்களைத் தேர்வு செய்வதில் இந்த அமைப்பு பிரசித்தி பெற்றது. இந்த அமைப்பின் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2012 IST
இந்தியாவின் சர்வ தேச வங்கியான பாங்க் ஆப் பரோடா வங்கிக்கு இந்தியாவில் 3200 கிளைகளும், சர்வதேச நாடுகளில் 26 கிளைகளும் உள்ளன. முற்றிலும் நவீனமயமாக்கப்பட்ட சேவைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றுக்காக இந்த வங்கி அனைவராலும் அறியப்படுகிறது. இந்த வங்கியில் தமிழகத்தில் உள்ள 80 கிளரிகல் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு நிபந்தனைகளின்படி இந்த ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2012 IST
பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனம் 1976ல் நிறுவப்பட்டு தற்போது அனைவராலும் பி.எச்.இ.எல்., என்ற பெயரில் அறியப்படுகிறது. இந்த நிறுவனத்தில் எச்.ஆர்., பிரிவில் 150 சூப்பர்வைசர் டிரெய்னிக்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.தேவைகள்: பி.எச்.இ.எல்., நிறுவனத்தின் சூபர்வைசர் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2012 IST
நமது நாட்டில் பொதுத் துறையில் இயங்கும் வங்கிகளில் தேனா வங்கியும் ஒன்று. இந்த வங்கிக்கு இந்தியா முழுவதும் கிளைகள் உள்ளன. இந்த வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பணிக்கான 500 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.தேவைகள்:தேனா வங்கியின் புரொபேஷனரி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2011 அன்று குறைந்த பட்சம் 21 வயது நிரம்பியவராகவும் அதிக பட்சம் 30 வயதுக்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2012 IST
இந்தியாவில் இயங்கும் விமான நிலையங்களை சர்வ தேச தரத்திற்கு கொண்டு வரவும், வேலைகளைக் தரம் வாய்ந்ததாக மாற்றும் நோக்கத்தில் 1995ல் ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம் இண்டர்னேஷனல் ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியாவையும் நேஷனல் ஏர்போர்ட்ஸ் அதாரிட்டியையும் இணைத்து உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் இள நிலை உதவியாளர் பிரிவில் உள்ள 29 காலி ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X